வெள்ளரி நன்மைகள்! – cucumber benefits

1
129

வெள்ளரி கோடைக்காலத்தில் உண்பதால் நன்மைகள்! :  கோடைக்காலத்தில் வெள்ளரியை அதிகமாக உண்பதால் உடல் குளிர்ச்சியைப் போக்குகிறது. இதில் நீர்ச்சத்து அதிகமாக உள்ளதால் நம் உடலை எப்பொழுதும் குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள பயன்படுகிறது.
வெள்ளரியை உண்பதால் தாகத்தை தணிப்பதுடன் பசியை தூண்டவல்லது. இதில் குறைவான கலோரியைக் கொண்டுள்ளது.
 வெள்ளரியில் தினமும் உண்பதால் இதில் உள்ள கால்சியம் எலும்புகள் தேய்ந்து போகாமல் பாதுகாக்கிறது. இதில் 90 சதவிகிதம் நீர் நிறைந்துள்ளதால் தாகத்தை தணிக்கவல்லது.

வெள்ளரிக்காய் நன்மைகள்
cucumber benefits

வெள்ளரியில் ஃபோலிக் அமிலம் அதிகமாக காணப்படுவதால் கர்ப்பிணிப் பெண்கள் அதிகமாக உண்ணலாம்.
 வெள்ளரியில் உள்ள பாலிபினால்ஸ் புற்றுநோய், மாரடைப்பு, சர்க்கரை நோய் போன்ற நோயைக் குணப்படுத்துகிறது. வெள்ளரிச் சாற்றை முகத்தில் தடவுவதால் வறட்சியைப் போக்கி முகத்தை பளப்பளப்டையச் செய்கிறது.
இதை வட்டமாக நறுக்கி கண்களில் வைத்துக் கொள்வதால் கண்களைக் குளிர்ச்சியாக வைத்துக் கொள்கிறது.
 தினமும் வெள்ளரியை உண்பதால் பசியைத் தூண்டுகிறது. குடலை சுத்தமாக்கிறது. உடல் குளிர்ச்சியடைய செய்கிறது. இவை வயிற்றுப்புண், இரப்பைப் புண் போன்றவற்றை விரைவில் குணப்படுத்துகிறது.

வெள்ளரி
வெள்ளரிக்காய் நன்மைகள்

வெள்ளரியை விதையுடன் சேர்த்து அரைத்து அருந்துவதால் இரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கிறது.

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here