கொலஸ்ட்ராலை குறைக்க இந்த ஐந்து உணவு போதும்!

0
878

கொலஸ்ட்ராலை குறைக்க இந்த ஐந்து உணவு போதும் : நம் வாழ்க்கையை ஆரோக்கியமான வாழ்க்கையாக வாழவேண்டும் என்றால் மிக சரியான டயட்தாங்க.
அதிலும் இன்றைக்கு உள்ள பரப்பரப்பான காலக்கட்டத்தில் நம்மில் பலரும் இரத்த கொலஸ்ட்ரால் பிரச்சனையால்தான் அதிகமாக கஷ்டபடுறாங்க.
அதங்கு முக்கிய காரணம் நாம் அன்றாட வாழ்வில் உட்கொள்ளும் உணவுப்பொருட்கள்தான். நாம் உணவுப்பொருட்கள் சரியனாதாக இருந்தால் நம்மை எந்தவொரு நோயும் தாக்காது.
எங்கு கொழுப்புகள் நிறைந்த உணவுப்பொருட்களை கொண்ட சூழலில் வாழ்வதால் நமக்கு தெரியாமலேயே நாம் அதிக கொழுப்புகள் நிறைந்த உணவுப்பொருட்களை அதிகம் உட்கொள்கின்றோம். இப்படி சாப்பிடுவதால் இரத்தக் குழாயில் அதிகப்படியான கொழுப்புகள் படிந்து இதயநோய் வரும் அபாயம் ஏற்படுகின்றது.
இருந்தாலும் மனக்கட்டுபாடு மற்றும் தேவையான உடற்பயிற்சிகளை தினசரி மேற்கொண்டு வந்தால் கண்டிப்பாக கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கலாம்.
இப்பொழுது கொலஸ்ட்ராலை குறைக்க உதவும் 5 உணவு பொருட்கள்:

கொலஸ்ட்ராலை குறைக்க
கொலஸ்ட்ராலை குறைக்க

நட்ஸ்
இதய நோயின் தாக்கத்தில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள நட்ஸ்களான வால்நட்ஸ் பாதாம் போன்றவை பயன்படுகின்றன. ஏனென்றால் இதில் உள்ள கொலஸ்ட்ரால், நம் உடம்பில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்துவிடுகின்றது.
ஆனால் இந்த நட்ஸ்களை சாப்பிடும் பொழுது உப்பு சேர்க்காமல் சாப்பிடுவதுதான் நல்லது.
ஆலிவ் ஆயில்
நாம் உட்கொள்ளும் உணவில் ஆலிவ் ஆயிலை சேர்த்து வந்தால் அதில் உள்ள சக்தி வாய்ந்த ஆன்டி ஆக்ஸிடன்ட் கலவைகள், இரத்தத்தில் உங்களுக்கு கொலஸ்ட்ரால் பிரச்சனை இருப்பின், சமையலில் ஆலிவ் ஆயிலை பயன்படுத்தி உங்கள் உடம்பை பாதுகாத்துக் கொள்ளுங்கள்.
ஓட்ஸ்
நம் இரத்தத்தில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்க ஓட்ஸ் பயன்படுகின்றது. ஏனென்றால் ஓட்ஸில் கரையக்கூடிய நார்ச்சத்து உள்ளது.
அதுமட்டுமல்லாமல் இது இரத்த ஓட்டத்தில் இருக்கும் கொலஸ்ட்ரால் உறிஞ்சுவதையும் குறைக்கும் எனவே கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளவர்கள் ஓட்ஸை தினமும் சாப்பிட்டு வரலாம்.
மீன்
நாம் உண்ணும் உணவில் அதிகம் மீன் சேர்த்து வந்தால் அதில் உள்ள அதிகபடியான ஒமேகா-3 ஃபேட்டி அமிலம்ää கொலஸ்ட்ரால் மற்றும் இரத்த உறையும் வாய்ப்பும் இருக்காது. இதயத்தின் ஆரோக்கியமும் உண்டாகும்.
பூண்டு
நாம் தினமும் காலையில் வெயும் வயிற்றில் 2 பல் பூண்டுகளை உட்கொண்டு வந்தால் இரத்தத்தில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலின் அளவை குறைக்க உதவுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here