கறிவேப்பிலை-யில் உள்ள அற்புத நன்மைகள்!!

1
872

கறிவேப்பிலையில் உள்ள அற்புத நன்மைகள் : உடல் எடை குறைய சித்த மருத்துவத்தில் கறிவேப்பிலை உடல் எடையை குறைக்க உதவும். கறிவேப்பிலை அரைத்து ஜீஸ்சாகவும் குடிக்கலாம். வெறும் வாயிலும் சாப்பிடலாம்.

கறிவேப்பிலை
Benefits of curry Leaves

சேரிமான பிரச்சனை தீர : 
கறிவேப்பிலை செரிமானத்தை போக்கும். செரிமான ஆகாமல் உடலில் படிந்துள்ள கொழுப்புகளை செரிமானமாக்கி உடலின் எடையை குறைக்கும்.காலையில் கருவேப்பிலை வெறும் வயிற்றில் சிறிது உண்ணுவதால் உடலில் மெட்பாலிசம் அதிகரிக்கும்.
மிக விரைவில் உடல் இடை குறையும். பச்சை கறிவேப்பிலை கெட்ட கொழுப்புகளை நீக்கும் இதனால் கொலஸ்ட்ரால் என்னும் பிரச்சனையை விரட்டலாம்.
இனிமேல் நாம் உண்ணும் போது சாப்பாட்டிலிருந்து கறிவேப்பிலையை ஒதுக்கவேண்டாம். இது உடல் எடையை குறைப்பது மட்டுமல்லமால் தலைமுடியை நன்கு கருப்பாகும்.
எனவே நாம் தினமும் காலையில் ஒரு கொத்தில் உள்ள இலைகளை நாம் உண்ணலாம். கறிவேப்பிலை கற்பப்பையை சுத்தபடுத்த உதவும்.

கொய்யா இலை

கொய்யா இலையில் உள்ள பலன்கள் :
• கொய்யபழம், அதன்இலை, அதன் காம்பு இவை அனைத்தும் மருத்துவப் பலனாகும்.
• கொய்யா இலையில் வைட்டமின் டீ6 இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். கொய்யா இலையை தண்ணீரில் நன்றாக கொதிக்க வைத்து அந்நிரைக் குடித்தால் (கொப்பிழித்து) குடிக்க பல் வலி சம்பந்தமான ஈறு பிரச்சனைகள் நீங்கள். இது செரிமான பிரச்சனையையும் நீக்க உதவுகிறது.
• இது கெட்ட கொழுப்புகளை எரித்து நல்ல கொழுப்புகளை உருவாக்கி கல்லிரலை சுத்தபடுத்தும் கல்லீரலுக்கு ஒரு நல்ல மருந்தாகும் என்று கூறலாம்.
• இது சலி,இருமல் மற்றும் இதயம் மூலமாக வரும் நோய்களை தடுக்கிறது.
• இந்த கொதிக்க வைத்த நீர் பெண்களின் மாதவிடாய் காலத்தில் அதிகமான உதிரபோக்கை கட்டுப்படுத்தும்.
• ஒரு 10 அல்லது பதினைந்து இலைகளை ஒரு கையளவு பச்சரிசி அல்லது சாப்பாட்டு அரிசி மாவில் கலந்து ஒரு டம்பளர் குடித்து வர வயிற்று போக்கு சம்மந்தமான பிரச்சனைகள் தீரும்.
• இந்த கொதிக்க வைத்த நீரை குடித்தால் ரத்ததில் உள்ள சர்க்கரை அளவை குறைத்து சர்க்கரை நோயை வரவிடாமல் தடுக்கும்.
• கொய்யா இலையில் உள்ள சாற்றை அறைத்த வடிக்கட்டி சிறிது தேன் கலந்து குடித்தால் உடல் இடை குறையும்.
Resources :  WebDunia

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here