பொடுகு தடுக்கும் ஒரு எளிய முறை!

1
93

பொடுகு

வேப்பம்பூ :-

பொடுகு :காய்ந்த வேப்பம்பூ 50 கிராம் எடுத்து 100 மி.லி தேங்காய் எண்ணெயில் போட்டு நன்கு காய்ச்சி. சுடு குறைந்நவுடன் தலையில் தேய்த்து அதை மணிநேரத்திற்க்கு பிறகு குளித்தால் பொடுகை தவிர்த்து விடலாம். இதை வாரம் இருமுறை பயன்படுத்த வேண்டும்.

மிளகு :-

மிளகை நன்றாக அரைத்து பொடி செய்து வைத்துக் கொள்ள வேண்டும். அந்த மிளகுதூளில் சிறிதளவு பால் கலந்து 10 நிமிடம் தலையில் ஊற வைத்து குளித்தால் பொடுகை விரைவில் ஒழிக்கலாம்.

pachakarpuram பொடுகு
Sudam

கற்பூரம் :-

கற்பூரத்தை தூள் செய்து தேங்காய் எண்ணெய்யில் கலந்து மிதமாக சுடவைத்து. ஆறியபின் தலையில் தேய்த்து சில நிமிடம் கழித்து குளித்தால் பொடுகைத் தவிர்க்கலாம்.

கற்றாழை :-

எலுமிச்சைசாறு இரண்டு தேக்கரண்டி எடுத்துகிட்டு அத்துடன் கற்றாழை ஜெல்லை சேர்த்து மிக்ஸியில் அரைத்து தலையில் ஊற வைத்து குளித்தால் நல்ல பலன் உண்டு.

பூண்டில் உள்ள நன்மைகள் :-

பூண்டை பச்சையாக சாப்பிட்டால் உடல் எடை குறையும், நோய் எதிர்ப்பு சக்தி பெருகும்.பூண்டு சாப்பிட்டால் வயிறு பிரச்சனைகள் தீரும் அஜீரணம் மற்றும் பசியின்னை போன்ற பிரச்சனைகள் நீங்கும். வெறும் வயிற்றில் சாப்பிட்டால் இரத்த அழுத்தம் குறையும். இதயத்தில் ஏற்ப்படும் நோய்கள் வருவதை தடுக்கும் நிமோனியா, நெஞ்சுசளி, ஆஸ்துமா போன்ற சளி பிரச்சனைகள் நீங்கும்.

For More Details : https://tamilantimes.com/

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here