உடல் ஆரோக்கியத்தின் மந்திரம் தண்ணீர்..!

0
1081

மனிதனின் அடிப்படைத் தேவை:

தண்ணீரின் :  நம் மனித நாகரிகம் வளர்வதற்கு முன்னே உன்ன உணவு, உடுத்த உடை இருக்க இடம் என்று இருந்தார்கள்.
இதோடு குடிக்க தண்ணீர் என்று தான் இந்த காலத்தில் சேர்த்து சொல்லவேண்டும் ஏனென்றால் இனி வரும் காலத்தில் தண்ணீர் கிடைக்குமா கிடைக்காத என்று தெரியவில்லை .
தண்ணீரின் முக்கியத்துவத்தை பற்றி விழிப்புணர்வை யாருக்கும் சொல்லுவதற்கும் தண்ணீரை குடிப்பதற்கும்கூட யாருக்கும் இங்கு நேரம் கிடைக்க வில்லை என்னும் நிலைமைதான் மிகவும் வருத்தத்திற்குரிய ஒரு விஷயம்.

உன்ன உணவு, உடுத்த உடை தண்ணீரின்
உன்ன உணவு, உடுத்த உடை

தண்ணீரின் அவசியம்:

 • நாம் விவசாயம் செய்யும் பயிர்களுக்குக்கூட நன்கு தழைக்க தண்ணீர் தேவைப் படுகின்றது.
 • அவ்வாறு இருக்கும்போது அப்பயிர்களைப் பசி, தூக்கமின்றி இரவு பகலாக தானியங்களாக மாற்றும் மனிதன் செயல்பட எவ்வுளவு சக்தி தேவைப்படும் என்பதை நாம் உணர வேண்டும்.
 • அதற்கு தண்ணீர் ஒரு முக்கிய பங்குவகிக்கிறது.
 • நீரின்றி இவ்வுலகமே இல்லை என்று இருக்கும்போது தண்ணீர் இன்றி மனிதனால் எவ்வாறு இருத்தல் இயலும் .
 • ஆதலால் தண்ணீரை என்றுமே நாம் உதாசீனம் படுத்தக்கூடாது,ஏனென்றால் தண்ணீரை நம்பிதான் மனிதனும் இருக்கிறான் அதோடு அவன் புதுப்பித்த இந்த உலக இருக்கிறது.
தண்ணீர் இருக்க இனி என் கண்ணீர்
தண்ணீர் இருக்க இனி என் கண்ணீர்

தண்ணீரின் பயன்:

 1. இந்த தண்ணீரில் மனிதனுக்கு தேவையான ப்ரோடேனின்கள், மினரல்கள்,அயான்கள் என்று ஏராளமான சத்துக்கள் உள்ளன.
 2. இது மனிதனுடைய உயிரின் கதவைத் திறக்க கூடிய சாவி என்று கூட சொல்லலாம்.
  தினமும் மனிதன் சாப்பிட மறந்தாலும் மறப்பானே ஒழிய தண்ணீர் அருந்த என்றும் மறந்ததில்லை.
 3. தண்ணீரானது மனிதனின் உறுப்புக்களில் ஓடும் இரத்தத்தை சுத்திகரிக்கவும்,தூய்மையாகவும் வைத்து கொள்ளவும் பயன்படும் .
 4. ஒரு குடத்தில் இவ்வளவு நீர்தான் நிரப்பமுடியும் அதுபோல மனிதனுக்கும் சில அளவுகள் மற்றும் எப்பொழுது குடிக்க வேண்டும் கூடாது என்னும் சில முறைகள் இருக்கின்றன தண்ணீர் குடிப்பதற்கு.
உடல் ஆரோக்கியத்தின் மந்திரம் தண்ணீர்
உடல் ஆரோக்கியத்தின் மந்திரம் தண்ணீர்

தண்ணீர் அருந்தும் முறைகள் :

 1. சராசரியாக மனிதன் ஒரு நாளைக்கு மூன்று லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் .
  அதோடு விடியற்காலையில் வெறும் வயிற்றில் இரண்டு டம்ப்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும் .
 2. இதனால் நம் உடம்பில் உள்ள உள் உறுப்புகள் நன்கு செயல்படும் மற்றும் நச்சுத்தன்மையை அறவே நீக்கிவிடும்.
 3. அதோடு மட்டும்மல்லாமல் உணவை நன்கு செரிமாணம் செய்து மலம் கழிப்பதில் எந்த ஒரு சிரமம் இல்லாமல் இருக்க தண்ணீர் வழிவகை செய்கிறது.
 4. எப்பொழுதும் நாம் குளிக்க செல்வதற்கு முன் ஒரு டம்பளர் அளவு தண்ணீர் அருந்த வேண்டும்.ஏனென்றால் கார்டியாக் சம்மந்தப்பட்ட நோய்கள் நீங்கும்.
 5. நாம் தினமும் சாப்பிடுவதற்கு பதினைந்து நிமிடத்திற்கு முன் பின் வேளையில் ஒன்றரை கப் தண்ணீர் குடிக்க சாப்பிடும் உணவு நன்கு செரிமானம் அடையும்.
 6. உணவுப்பிரியர்கள் நிறைய சாப்பிட ஆசைப்பட்டு உடம்பு எடைக்கூடும் என எண்ணினால் பயப்பட தேவை இல்லை
 7. சாப்பிடுவதற்கு பத்து நிமிடம் முன்னர் பின்னர் ஒரு கப் நீர் அருந்தினால் உணவு நன்றாக செரிமானம் ஆகி மலச்சிக்கலை அகற்றி உடல் எடையை ஏறவிடாமல் தடுக்கும்.
 8. வெளியில் போவதற்கும் வருவதற்கும் முன்பு தண்ணீர் அருந்த வேண்டும்,எதனால் என்றால் மாரடைப்பு மற்றும் இதய சம்பந்தப்பட்டுள்ள நோயை தடுக்கும்.
 9. பிறகு இரவு தூங்குவதற்கு முன்னாள் தண்ணீர் ஒரு கப் குடித்தால் நல்லது .
  அன்றாடம் காலையில் உடற்பயிற்சி செய்யும் முன் ஒன்றரை அல்லது இரண்டு கப் தண்ணீர் குடிக்க வேண்டும்.
இனி வரும் காலத்தில் தண்ணீர் கிடைக்குமா கிடைக்காத என்று தெரியவில்லை
இனி வரும் காலத்தில் தண்ணீர் கிடைக்குமா கிடைக்காத என்று தெரியவில்லை
 1. இறுதியாகத் தண்ணீர் குடிப்பதால் வைரஸ் என்னும் தொற்றுக்கிருமிகளை அறவே தடுக்க முடியும்.இதோடு குடிக்க தண்ணீர் என்று தன இந்த காலத்தில் சேர்த்து சொல்லவேண்டும் ஏனென்றால் இனி வரும் காலத்தில் தண்ணீர் கிடைக்குமா கிடைக்காத என்று தெரியவில்லை ,தண்ணீரின் முக்கியத்துவத்தை பற்றி விழிப்புணர்வை யாருக்கும் சொல்லுவதற்கும் தண்ணீரை குடிப்பதற்கும்கூட யாருக்கும் இங்கு நேரம் கிடைக்க வில்லை என்னும் நிலைமைதான் மிகவும் வருத்தத்திற்குரிய ஒரு விஷயம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here