ரக்க்ஷாபந்தனில் ஏன் ராக்கி கட்டுகிறார்கள் எனத் தெரியுமா ?

1
127

ரக்க்ஷா பந்தன் என்றால் என்ன?

Raksha Bandhan : நாம் பல பண்டிகைகள் கொண்டாடிருக்கிறோம் . அதில் சற்றும் எதிர்பாராதத் தென் இந்தியர்கள் பண்டிகை உள்ளது.
அதன் பெயர் தான் ரக்ஷாப்பந்தன் ஆகும் .ஏனெனில் இது முற்றிலும் வடநாட்டுப் பண்டிகை.

Raksha Bandhan இதைப் பற்றி இன்று காண்போம்:

இந்த பண்டிகை சகோதர சகோதரிகள் ஆவணி மாத காலத்தில் பொர்ணமி தினத்தன்று அவர்களின் அன்பை பரிமாறிகிக்கொள்ளும் விதமாக மஞ்சளில் நனைத்த ராக்கி என்னும் கயிற்றினைக் கட்டுகின்றனர்.
இதனால் ஆண்கள் பெண்களுக்கு எந்த ஒரு இக்கட்டான நேரத்திலும் உறுதுணையாக இருப்பார்கள் என்று சத்தியம் செய்து கொடுக்கும் ஒரு வித்தியாசமானப் பண்டிகை.

Rakhi Thali
Rakhi Thali

இப்பண்டிகையை யாரு வேணுமானாலும் அண்ணன் அல்லது தங்கை எனத் தன் மனதில் ஒரு வித நல்ல உறவாக மற்றும் இரத்த பந்தமாக இருப்பவர்களுக்கு பெண்களோ , ஆண்களோ மரியாத செய்யும் விதம்தான் இது.
இதை உறவு பந்த பண்டிகை என்பதைவிட சமுதாயப் பண்டிகை என்று கூறலாம் என் என்று கீழக்கண்டவாறு காண்க.

ரக்க்ஷா பந்தன் வரலாறு:

இந்த பண்டிகை தெற்கை விட வடக்கில் தான் அதிக அளவில் கொண்டாடப்படும் விழாவாகும்.
இது தெற்கில் தோன்றகாரணமான நிகழ்வு , ” பஞ்சப்பண்டவர்களின் மனைவியாக இருக்கும் திரௌபதி கிருஷ்ண கடவுளின் ” கையில் அடிப்பட்டபோது அவள் அவரின் காயத்திற்கு மருந்துபோடும் விதத்தில் தன் சேலையைக் கிழித்து அவர்க்கு அடிபட்ட மணிக்கட்டில் கட்டினால் அந்த நிகழ்ச்சி கிருஷ்ணரின் மனதில் பதிந்துவிட்டது.
அதைப் பறைசாற்றும் விதமாக பகடையில் கௌரவரிடம் தோல்வியுறும் சமயத்தில் திரௌபதியின் சேலை அவிழ்க்கப்படுகிறது , அப்போது கண்ணன் திரௌபதியின் மாணம் காத்தார் .

Raksha Bandhan 2018
Raksha Bandhan 2018

இதைக் குறிப்பாகக் கொண்டு தெற்கில் இந்த ராக்க்ஷபந்தன் (Raksha Bandhan) கொண்டாடப்படுகின்றது.
அதேப்போல் வட நாட்டில் ராஜஸ்தானில் கர்ணவதி என்னும் ஓர் ராணி ஆட்சி செய்யும்போது பகதூர்ஷா என்னும் பேரரசு மன்னன் போர்தொடுக்க இருந்தபோது ராக்கி என்னும் சொல்லப்படும் புனித நூலை ஹிமாயுன் பேரரசிடம் அனுப்பி உதவிக்கேட்டார்.
அதற்குள் பகதூர் ஆட்சியைக் கைப்ப்பற்றி விட்டார். இவ்வாறு பலக் காரணங்களில் இது முக்கியமான ஒன்று.

இப்பண்டிகையின் பயன்:

  • ரக்க்ஷாபந்தன் (Raksha Bandhan) மூலம் நாம் உறவுகளை இணைக்கிறோம்.
  • ஒரு பொது இடத்தில் யாருக்காவது ஆபத்து நேரும்போது பெண்ணோ ஆனோ உதவும் தருணம் நம் புது உறவினைப் பெருகிறோம்.
  • இதனால் நமக்கு ஒரு புதுவித அனுபவமும் , நம் நாட்டு பெண்களுக்கு பாதுகாப்பு உள்ளது எனவும் , இப்புவியில் எங்கும் பகைமைக் குறைந்து அணைத்து பந்தங்கள் சொந்தங்கள் சேர்ந்து நாட்டில் எந்த ஒரு அழிவும் மனிதனால் ஏற்படாத நிலை உருவாகும்.
  • ராக்கி என்னும் சிறு கயிற்றினில் இவ்வளவு பெரிய உலகமே அடங்கியிருப்பது என்பது மிகவும் ஆச்சரியமான விஷயம்.
  • அதனால் இந்தப் புனிதத் திருநாளில் அணைவருடைய உறவுகளையும் பெற்று முரிந்த உறவை புதுப்பித்து உலகம் எங்கிலும் ராக்கி கயிரால் மிதக்கச் செய்வோம் அதோடு மட்டுமல்லாமல் மத , மொழி , இன வேறுபாடு இல்லாமல் அனைவரிடத்திலும் நற்பண்புகளை நல்உணர்வுவளோடு விதைப்போம் .
  • இதனால் மாறப்போகும் இவுலகினைக் கண்டு அந்தக் கடவுளே நம் பூமியில் இயற்கை சீற்றத்தினைக் குறைப்பார் என எல்லாம் அல்ல இறைவனை வேண்டி இந்த ராக்ஷபந்தனைக் கோலாகலமாகக் கொண்டாடுவோம்.

more article : Tamilan Times

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here