இப்படி பண்றதுக்கு வெக்கமா இல்ல..?

0
600

திருட்டு : இப்ப எல்லாம் திருடர்கள் எந்த ரூபத்தில் வராங்கனு  தெரிய மாட்டேங்குது சாதாரண மனிதனைப் போலவே இருக்கிறார்கள் .சென்னைவாசிகளே உஷார்
சென்னையை சேர்ந்த ஸ்ரீதர் என்கிற இன்ஜினியரிங் மாணவர்கள் போன் பேசிட்டு ரோட்ல நடந்து கொண்டே இருந்திருக்கிறேன் .
அது போலவே இன்னொரு கைல இருந்து இருக்கு அப்ப அந்த வழியா ஆட்டோ வந்த சில பேர் ஸ்ரீதர் கிட்டத்தட்ட 2 செல்போன்களையும்  28 ஆயிரம் பணமும் திருட்டிக்கிட்டு போய்ட்டாங்க.
இந்த சம்பவம் நடந்த வீதியில் உள்ள ஒரு வீட்டில் எடுக்கப்பட்ட சிசிடிவி கேமராக்கள் அங்கிருந்த ரூட் செல்போன் நம்பரை டிரேஸ் பண்ணி அந்த பெண்ணையும் புடிச்சிருக்காங்க.திருட்டு புகார்
போலீஸ்காரர்கள் ஏற்கனவே அந்த வீட்டில் திருட்டு சம்பவம் அதிகமாக நடக்கிறது நானே ஒரு சிலர் கிட்ட வீட்டுல சிசிடிவி கேமரா பொருத்த சொல்லி இருக்காங்க.
அவங்க ஆலோசனை கேட்டு தான் ஆனா வீட்டுல கேமராவை பொருத்தி குற்றவாளிகளை பிடிக்க உதவிய தேவதாஸ் என்பவரை காவல்துறையினர் பாராட்டி இருக்காங்க.
நீங்களும் உங்க வீட்ல முடிஞ்சவரை சிசிடிவி கேமரா பொருத்த பாருங்க இதனால் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படாத மட்டும் தான் குற்றங்கள் குறையும்
For more article : Tamilantimes
credits to : Smile Express

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here