குன்றத்தூர் அபிராமி மனநிலை எப்படி மாறி இருக்கும்..!

0
155

குன்றத்தூர் அபிராமி:

சென்னை குன்றத்தூர் அபிராமி என்ற பெண் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த தன்னுடைய இரண்டு குழந்தைகளுக்கும் பாலில் விஷம் வைத்துக் கொன்ற மற்றவரையும் கொல்ல முயற்சித்த சம்பவம் , அனைவரும் அறிந்ததே
காவல்துறையினர் நடத்திய தேடுதல் வேட்டைக்கு பிறகு கள்ளக்காதலன் சுந்தரம் மற்றும் குன்றத்தூர் அபிராமி கைது செய்யப்பட்டு தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
இந்த விசாரணையின்போது பல திடுக்கிடும் தகவலும் வெளியாகி வருகிறது.
கடந்த சில மாதங்கள் வரை குழந்தைகளை பாசமாக வளர்த்து வந்த காதல் மனைவி 2 குழந்தைகள் கழுத்தை நெரித்துக் கொள்ளும் அளவிற்கு சென்று அது புரியாமல் குன்றத்தூர் அபிராமி என் கணவர் அதிர்ச்சியில் உறைந்துள்ளார்.kundrathur_abirami

மனநிலை எப்படி மாறி இருக்கும்:

ஒரு பெண் தன் பாலியல் இச்சைக்காக தன் பெற்றோர் குழந்தைகளை கொல்லும் அளவிற்கு மனநிலை எப்படி மாறி இருக்கும். என்பது குறித்து மனநல மருத்துவர்கள் பலரும் தங்களுடைய கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
பெற்ற குழந்தைகளை கொலை செய்யும் அளவுக்கு துணிவதற்கு தவறை துணிந்து செய்யும் மனநிலை மட்டுமின்றி
தொழில்நுட்ப ஊடகங்களின் வளர்ச்சியும் ஒரு காரணம் என்கிறார் மனநல மருத்துவர் அசோகன்.
இது இருபாலருக்கும் பொருந்தும் கொலையின் பின் விளைவுகளைக் கூட இவை மறக்க வைக்கும்.

மனநல மருத்துவர் கூறுகிறார் :

கணவன் மனைவிக்குள், குடும்பத்திற்குள் சமூக ஊடகங்கள் ஏற்படுத்தும் இடைவெளி கூட இதற்கு ஒரு காரணம் என கூறுகிறார்கள்.
மனநல மருத்துவர் சுபா சார்லஸ் கூறும்போது வாட்டர் லைன் பெர்சனாலிட்டி டிஸார்டர் இருப்பவர்களும் இவ்வாறு செய்வார்கள்.உல்லாசத்துக்கு ஆசைப்பட்டு
இது இருப்பவர்களுக்கு குற்ற உணர்வில் இருக்காது அவர்களின் பதில் மட்டும் தான் குறியாக இருப்பார்கள் சுயநலம் மட்டுமே மேலோங்கிக் காணப்படும் கணவனாக இருப்பவர்கள் .
குடும்பத்திற்கு பொருளை மட்டும் நீட்டி விட்டால் பத்தாது தங்களுடைய மனைவி குடும்பத்துடனும் நேரம் ஒதுக்க வேண்டும்.

உணர்வு ரீதியான :

அதற்காக மனைவியை சந்தேகப்பட வேண்டிய அவசியமில்லை குடும்பத்தோடு நேரம் ஒதுக்கினாலே போதும் என்கிற உணர்வு ரீதியான ஆரம்பம் தாம்பத்தியம் கணவன் மனைவியிடையே குறையும் போது இதுபோன்ற தவறுகள் ஏற்படுகிறது .
தன் கணவனிடம் சரியான அங்கீகாரம் அன்பு மரியாதை போன்றவை கிடைக்காதபோது மூன்றாவது நபரிடம் அவரைப் பற்றி புகழ்ந்து பேசும் போது அங்கீகாரம் கொடுக்கும் போதும் சில பெண்கள் மயங்கிவிடுகிறார்கள்.
இதற்காக அனைத்து பெண்களையும் தவறாக நினைக்க வேண்டிய அவசியமில்லை.
கணவன் மனைவிக்கு கொடுக்கும் சுதந்திரத்தையோ மனைவி கணவனுக்கு கொடுக்கும் சுதந்திரத்தையும் தவறாக பயன்படுத்தக்கூடாது.
அதற்கும் ஒரு அளவு உண்டு என்பதை மனதில் வைக்க வேண்டும் இந்த விழாவில் இருவருமே anti-social பர்சனாலிட்டி டிஸ் ஆர்டர் வரிசையில் தான் வருவார்கள்.
செல்போன் டிவி இன்டர்நெட் போன்றவை முக்கியமான காரணிகளாக இருக்கின்றன இதன் மூலம் பெண்கள் ஆண்கள் இருவரும் என்ற தலைப்பில் இருக்கின்றன.ABIRAMI
இதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதை நாம் யோசிக்க வேண்டும் இவ்வாறு கூறுகிறார் மனநல மருத்துவர் சுபா சார்லஸ்.
மனநல மருத்துவர் அபிலாஷா பேசும் போது முதலில் அபிராமி தன்னுடைய பொறுப்புகளை மறந்து விட்டதே இதற்கு காரணம்.
அபிராமி இரண்டு குழந்தைகளுக்கு தாய் விஜய் மனைவி என்பதை உணர்ந்து இருந்தால் இந்த தவறை அவர் செய்திருக்கவே மாட்டார்.

சினிமா படங்கள்:

அவரின் மனசாட்சியைத் தொட்டு தான் இந்த செயலில் ஈடுபட்ட அதன் பிறகு அவரால் நிம்மதியாக வாழ முடியுமா என்பது கேள்விக்குறிதான் .
இன்றைய காலகட்டத்தில் எல்லாமே சுலபமாகக் கிடைக்கின்றன .கட்டுப்பாடுகளுடன் நாம்தான் பாட வேண்டும்.
சில சினிமா படங்களில் தான் நல்ல கருத்துக்கள் ஆனால் மற்ற படங்களைப் பார்த்துதான் பலரும் கருதுகின்றனர் .
யோசித்தால் பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படும் ஆடம்பர மோகம் இதற்கெல்லாம் காரணம் என்பது ஒரு சாராரின் கருத்து.
அபிராமி முன்னர் ஒரு ஹோட்டலில் வரவேற்பாளராக பணிபுரிந்த காரணத்தினால் ஆடம்பர வாழ்க்கையின் மோகத்தின் தாக்கம் மெல்ல மெல்ல அவரிடத்தில் வேரூன்றி கணவர் ஸ்கூட்டி வாங்கிக் கொடுத்ததும் .
அதை அடுத்த கட்ட விபரீத நிலையை அடைந்திருக்கிறது என்று கணவரின் பொருளாதார நிலையை அறிந்து அதற்குள் குடும்பத்தை நடத்தும் மனப்பக்குவம் வருகிறதோ அன்று மற்ற விஷயங்களின் மீதான மோகம் குறைந்து விடும் என்கின்றனர் மனநலமருத்துவர்கள்
இத பற்றின உங்களோட மேலான கருத்துக்களையும் பதிவு பண்ணுங்க..
For more article : Tamilantimes
credits to : Smile Express

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here