எதுக்கும் ஒரு தில்லு வேனும் இதை பார்த்தால் புரியும்..!

0
563

வானில் பறந்த விக்னேஷ் பிரபு

வானில் பறந்த விக்னேஷ் பிரபு : கோவையில் அந்தரத்தில் பறந்து காட்டியுள்ள மேஜிக் கலைஞர் ஒருவரின் சாகசம் வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.வானில் பறந்த விக்னேஷ் பிரபு
லாஜிக்கை உடைப்பதே மேஜிக் என்பதை நிரூபிக்கும் அந்த நம்ப முடியாத ஆச்சரியம் அனுபவம் நிச்சயம் உங்களையும் பிரமிக்க வைக்கும்.
பரந்து விரிந்த நீல வானம் அதில் சாய்ந்து மேலே ஏறும் சிரு புள்ளி.அது பறவையல்ல நம்முடன் பேசிப் பழகும் .
ஒரு மனிதன்தான் என தெரிந்ததும் அண்ணாந்து பார்த்த கோவை மக்கள் அசந்து தான் போய் விட்டனர்.
ஒண்டிப்புதூர் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் பிரபு என்ற மேஜிக் சாகச கலைஞர் கோவையின் பிரபல வணிக வளாகம் .VigneshPrabu
ஒன்றில் பொதுமக்கள் மத்தியில் இருந்து மெல்ல மெல்ல மேலெழும்பி பறக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் இப்போது ஹாட் டாபிக்.
விக்னேஷ் பறந்து காட்டி ஏதோ ஒரு சில அடிகள் உயரமுள்ள 120 அடி உயரம் என்பது வெளிநாட்டு மேஜிக் கலைஞர்களை ஆச்சரியத்தில் விசாரிக்கும் அம்சம் .
உலகப் புகழ் பெற்ற மேஜிக் கலைஞர் சிலர் போல கயிறு அல்லது கம்பிகளைக் கொண்டு பறந்தபடி கேமராவின் ஒரு பக்கத்தில் மட்டும் காட்டாமல் 360 டிகிரி கோணத்தில் பதிவு செய்த சாகசத்தைப் இன்னொரு சிறப்பு.பொதுமக்கள்
நேரில் இதை பார்த்த பலருக்கு அது ஏற்படுத்திய பிரமிப்பு விலகவே இல்லை.
பரந்து காட்ட 10 ஆண்டுகாலம் பயிற்சி எடுத்த விக்னேஷ் அறிவியல்பூர்வமாகவும், மனப்பயிற்சி மூலமாகவே இது சாத்தியமானது என்கிறார்.
தான் கடவுளோ ,பேயோ அல்ல சாதாரண மனிதன் தான் என்று சிரித்தபடி கூறும் அவருக்கு சாகசத்தை முடிந்த கீழே இறங்கிய போது ரத்த அழுத்தம் 70 தாக குறைந்திருந்தது.
இந்தியாவுக்கு பெருமை சேர்க்கும் நம்பிக்கையோடு அணுகினால் எதுவும் சாத்தியம்தான் என வெளிப்படுத்தவும் மறந்து காட்டியதாக விளக்கமளிக்கிறார்.
ஒரு வருட காலமாக முழு வீடியோவை வெளியிடாமல் இருந்த விக்னேஷ் அண்மையில் அதை வெளியிட்ட ஒரு சில மணி நேரங்களிலேயே மூன்று கோடி பார்வையாளர்களை எடுத்தது.
இதே போல் 140 மேற்பட்ட சாகசங்களை கைவசம் வைத்திருக்கிறார்.
அவர் உடல்நலம் கருதி இனி 120 அடி உயரத்துக்கு பறந்து காட்ட மாட்டேன் என்று அறிவித்துள்ளார்.
இது ஒரு புறமிருக்க புவி ஈர்ப்பு விசையை மீறி தானாக பறப்பது சாத்தியமில்லை என விஞ்ஞானிகள் சொல்வதால் விக்னேஷ் ஒரு பறவை ஆன ரகசியம் விடை தெரியாத கேள்வியாகவே நீடிக்கிறது.
For more article : Tamilantimes
credits to : Smile Express
https://youtu.be/kV48zwmC-Lg

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here