நண்டு சாப்பிடும் முறைகள் பற்றி தெரியுமா..?

0
424

நண்டு சாப்பிடும் முறைகள் பற்றி தெரியுமா..?

கடல் உயிர்யினங்கலிலே அனைவருக்கும் தெரிந்தது மீன்,இறால் அதை அடுத்ததுதான் நண்டு.வயல் நண்டு வறுவல்
நண்டை பொறுத்தவரையில் பல பேரும் பலவிதமாக கூறுவார்கள்.
நண்டை பொறுத்தவரை பலவிதமான இதய நோய்களுக்கும்,கண் பார்வை, நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குவதற்கான அனைத்து சத்தும் இதில் உள்ளது என்பது எத்தனை பேருக்கு தெரியும்?
நண்டு சாப்பிட்டால் உடல் சூடு ஏறும் என்று பலரும் கூறுவர் ஆனால் அது முற்றிலும் தவறு .
இந்தப் பதிவின் வழியாக நண்டை பற்றிய பல சுவாரஸ்யமான நண்பர்களைப் பற்றி பார்க்க இருக்கிறோம்.கடலில் நீலக்கால் நண்டு

நண்டில் உள்ள ஊட்டச்சத்துக்கள் :

நண்டியில் பலவிதமான புரதச்சத்துகளும், கொழுப்பு, வைட்டமின்கள் அதிக அளவில் இருக்கின்றன.
குறிப்பாக கனிமப் பொருட்களும் ,கால்சியம் தாமிரம் ,ஓமேகா போன்றவையும் அதிக அளவில் இருக்கின்றது.
உடல் குறைப்பு செய்பவர்கள் பெருமளவு நியூட்ரிஷன் பொருட்கள்தான் நாடுவர்.
அந்த வகையில் நியூட்ரிஷன் பொருட்கள் அதிக அளவில் உள்ளது கடல் உயிரினங்களில் தான்.
அந்த வகையில் குறிப்பாக நண்டு இறைச்சியில் பலவிதமான கலோரிகள் அதிக அளவில் இருக்கின்றன.நண்டு சுத்தம் செய்யும்
இதில் இருக்கும் குறைந்த அளவான கொழுப்புகள் உடல் எடை குறைப்பவர்களுக்கு பெருமளவு சிறந்த பலன்களை தருவதாக உடல் குறைப்பு செய்பவர்கள் அதிக அளவில் உண்ணுகின்றன.
நண்டில் அதிக அளவில் விட்டமின் ஏ சத்து இருப்பதால் கண் குறைபாடு உள்ளவர்களுக்கு நல்ல உணவாக கருதப்படுகிறது.
கண்புரை மற்றும் கண்விழி சிதைவு போன்றவற்றுக்கு இது சிறந்த மருந்தாகவும் பயன்படுகிறது.

இதய நோய் மருந்து :

பலருக்கும் இதய நோய் வருவதற்கு காரணமாக இருக்கக்கூடிய கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கும் ஒமேகா-3 கொழுப்பு அளவு இதில் அதிக அளவில் இருக்கிறது என்பது ஆய்வாளர்களின் கருத்து .
இதய நோயாளிகள் மருத்துவரின் ஆலோசனைப்படி நண்டை உணவில் சேர்த்துக் கொள்வதால் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைப்பது மட்டுமில்லாமல் மாரடைப்பு போன்ற நோய்கள் வராமல் தடுக்கவும் உதவுகிறது.நண்டு
அது மட்டுமில்லாமல் இதில் உள்ள அதிக அளவிலான ஊட்டச்சத்துக்கள் நம் இதயத்தை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளவும் உதவுகிறது.
உடல் வலிமையாக இல்லாதவர்கள் நண்டை உணவில் சேர்த்துக் கொள்வதால் உடல் வலிமை பெறும். அதுமட்டுமில்லாமல் நண்டில் உள்ள அதிக அளவிலான புரதச் சத்துக்கள் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்க பயன்படுகிறது.
இந்த பதிவின் வழியாக நண்டில் உள்ள பல நன்மைகளைப் பற்றி அறிந்தோம் எனவே அனைவரும் வாரத்துக்கு இரண்டு முதல் மூன்று நாட்கள் வரை நண்டை உணவில் சேர்த்துக் கொள்வதால் இது மட்டுமன்றி பல நன்மைகள் நமக்கு வந்து சேரும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here