ஆதார் எண் தொழில்நுட்பம் என்பது நல்லதா..? கெட்டதா..?

0
125

ஆதார் எண் தொழில்நுட்பம் என்பது நல்லதா..? கெட்டதா..?

ஆதார் எண் நடைமுறை பல அடுக்கு பாதுகாப்பு கொண்டது என்றும் இதனை முறைகேடு செய்ய முடியாது என்ற பிரத்யேக அடையாள ஆணையத்தின் தலைமை அதிகாரி தெரிவித்துள்ளார்.government of AADHAAR
ஆதார் என்னுக்கு பதிவு செய்வதில் இருந்து அதைப் பெறுவது வரை எந்த கட்டத்தை தவறு நடந்தாலும் அதை செய்தவர் யார் என கண்டுபிடித்து விட முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
தவறிழைத்தவர் மீது வழக்கு தொடுத்து தண்டனை பெற்றுத் தரவும் ஆதார் நடைமுறையில் வர இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
ஆதார் எண் நடைமுறைக்கு பயன்படுத்தப்படும் மென்பொருளை பயன்படுத்தி முறைகேடுகள் செய்ய முடியும் என அண்மைக்காலங்களில் தகவல் வெளியான நிலையில் இந்த உறுதிமொழி வெளி ஆகி உள்ளது.
பலர் தரப்பினரால் ஆதார் எண் எந்தவித பாதுகாப்பும் இல்லை என்று கூறப்பட்டு வரும் இந்த நிலையில்ஆதார் எண்
இந்த வகையான உறுதிமொழி எந்த அளவிற்கு மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தும் என்று தெரியவில்லை.
இருந்தாலும் அவர் தரப்பில் பலவிதமான யுக்திகளை கையாண்டு கொண்டு தான் இருக்கின்றன.இருந்தாலும் நம் தனிப்பட்ட தகவல்கள் என்பது நம் காப்புரிமை
எனவே நாம் சிறிதளவு விழிப்போடு இருப்பது நல்லது. அதே சமயத்தில் நம் தகவலை பாதுகாப்பது நம் கவனம் செலுத்துவது மிகவும் நல்லது.
இனிவரும் காலங்களில் தகவல் தொழில்நுட்பம் என்பது நல்லதா கெட்டதா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.Adharm Number
மேலும் இது போன்ற சுவாரசியமான மருத்துவ குறிப்புகள் நமது பக்கத்தை பாலோ செய்ய மறந்துடாதீங்க Tamilantimes.
இந்த மாதிரி நிறைய தொகுப்புகளை வீடியோ வடிவில் பெறவேண்டுமா : Smile Express.இது போன்ற article உடனுக்கு உடன் படிக்க நமது பக்கத்தை  subscribe செய்து கொள்ளுங்கள்…உடனடி update செய்திகள் உங்களுக்கு வந்து சேரும்.. நம்மல follow பண்ண மறக்காதீங்க.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் லைக் பண்ணுங்க உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்க .ஏதேனும் குறைகள் இருந்தால் எங்களிடம் உங்கள் கருத்துக்களை பகிருங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here