தாய்க்கு அறிவுரை கூறி சமூக வலைதளங்களில் பிரபலமான ஸ்மித்திகா..!

0
101

தாய்க்கு அறிவுரை கூறி சமூக வலைதளங்களில் பிரபலமான ஸ்மித்திகா:

ஸ்மித்திகா : அப்பனுக்கே பாடம் சொன்ன அந்த சுப்பையாவை பற்றி இப்போது பார்க்கலாம்.ஸ்மித்திகா பாப்பாவுக்கு
திருப்பூரை சேர்ந்த எல்கேஜி பயிலும் சிறுமி smithika குறும்பு செய்த போது அவரது தாயார் அடித்ததையடுத்து குழந்தைகள் குறும்பு செய்த அடிக்ககூடாது .
சொல்லுங்க எனது தாயாருக்கே அறிவுரை கூறியது சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

சமூக வலைதளங்களில் வைரலாக பரவி:

சமூக வலைதளங்களில் வைரலாக பரவி அதன் மூலம் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பானது தங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக அவரது தாயார் தெரிவித்துள்ளார்.
ஸ்மித்திகா சிறுவயது முதலே சுட்டி தனமாக இருந்தாலும் படிப்பிலும் கவனமாக இருந்து கொள்வார் என தெரிவித்தார்.Smitaika appearing for actor Ajith
சமூக வலைதளங்களில் வைரல் ஆன அந்த குறிப்பிட்ட வீடியோ எடுக்கும் போது அன்றைய தினம் பள்ளிக்கு கொடுத்தனுப்பிய தின்பண்டத்தை சாப்பிடாமல் வந்ததால் அவருடைய அப்பா கண்டித்ததாக தெரிவித்தார்.
அப்போது எதிர்த்து பேசிய குழந்தையை மிரட்டியபோது எடுக்கப்பட்ட வீடியோ தான் தற்போது வைரலாக இருப்பதாகவும் கூறினார்.

மழலை பேச்சு:

குழந்தை ஸ்மித்திகா அதே மாறாத சுட்டி தனத்துடன் மழலை பேச்சு உடனும் அளித்த பேட்டியில் காணொளியை கண்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்ததுடன் மீண்டும் ஒருமுறை அந்த வசனத்தை பேசி காட்டினார்.ஸ்மித்திகா
smithika போன்ற குழந்தைகளின் மழலைப் பேச்சினால் சமூகம் மற்றும் குடும்பத்தில் ஒரு நல்ல மாற்றத்தைக் கொண்டு வரட்டும்.
மேலும் இது போன்ற சுவாரசியமான மருத்துவ குறிப்புகள் நமது பக்கத்தை பாலோ செய்ய மறந்துடாதீங்க Tamilantimes
இந்த மாதிரி நிறைய தொகுப்புகளை வீடியோ வடிவில் பெறவேண்டுமா : Smile Express.இது போன்ற article உடனுக்கு உடன் படிக்க நமது பக்கத்தை  subscribe செய்து கொள்ளுங்கள்…உடனடி update செய்திகள் உங்களுக்கு வந்து சேரும்.. நம்மல follow பண்ண மறக்காதீங்க.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் லைக் பண்ணுங்க உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்க .ஏதேனும் குறைகள் இருந்தால் எங்களிடம் உங்கள் கருத்துக்களை பகிருங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here