சுண்டைக்காய் பல நோய்களை போகும் அற்புத மருந்து..!

0
140

சுண்டைக்காயில் பலவகை உண்டு . சுண்டைக்காய் குழம்பு என்றால் அதனை அறியாதவர் எவரும் இருக்க மாட்டார் .அந்த வகைகள் சுண்டைக்காயில் உள்ள எண்ணற்ற நன்மைகளைப் பற்றியும் அதன் வழியாக நமக்கு கிடைக்கும் பல்வகையான பயன்களைப் பற்றியும் இந்த பதிவில் பார்ப்போம்.சுண்டைக்காய்

சுண்டைக்காயில் உள்ள ஊட்டச்சத்துக்கள் :

அதிக அளவில் விட்டமின் பி,சி உள்ளது. அதுமட்டுமல்லாது இதில் இரும்புச்சத்தும், கால்சியமும், பாஸ்பரசும் நிறைந்திருக்கிறது.

வயிற்றுக் கோளாறு போக்கும் சுண்டைக்காய் :

சுண்டைக்காயில் வயிற்றில் உள்ள புழுக்களை அழிக்கும் சக்தி இருப்பதால் இதை குழந்தைகளுக்கு அதிக அளவில் கொடுக்கலாம்.
அது மட்டுமல்லாது இது மூலத்திற்கு சிறந்த ஒரு இயற்கை மருந்தாக கருதப்படுகிறது. இது மூளை சம்பந்தப்பட்ட வலி, கடுப்பு, மூலச்சூடு போன்ற அனைத்தையும் நீக்க சிறந்த அருமருந்தாகும்.சுண்டைக்காயின் மருத்துவ

காய்ச்சலுக்கு சிறந்த சுண்டக்காய் :

சுண்டைக்காய்க்கு எண்ணற்ற பல நன்மைகள் உண்டு. அதில் ஒன்று தான் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடியது .இது ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களை அதிகரிக்கச் செய்வது மட்டுமல்லாது உடலில் உண்டாகியிருக்கும் காயங்களை எளிதில் குணப்படுத்த வல்லது.

ஆஸ்துமாவையே கட்டுப்படுத்தும் சுண்டைக்காய் :

தீராத இருமலும், ஆஸ்த்மாவும் உள்ளவர்களுக்கு எந்த விதமான மருந்து தீர்வைத் தராது. அந்த வகையில் வெறும் சுண்டைக்காயை நல்லெண்ணெயில் வறுத்து சாப்பிட்டு வந்தால் தீராத ஆஸ்துமா மற்றும் இருமல் காணாமல் ஓடிவிடும்.

கல்லீரல் பிரச்சனையா :

கல்லீரல் பிரச்சனை உள்ளவர்கள் நாட்டு மருந்து கடைகளில் விற்கப்படும் சுண்டக்காய் சூரணத்தை வாங்கி சிறிது மோரில் கலந்து குடித்து வந்தால் எந்த விதமான பிரச்சினையாக இருந்தாலும் தீரும்.Liver
அதுமட்டுமல்லாது சிறுநீரக பிரச்சனைகள் உள்ளவர்களுக்கு இது பெரிய அளவு உதவி செய்கிறது.

சர்க்கரை நோயாளிகளின் கவனத்திற்கு :

பாவக்காய்யில் உள்ளவாறு சுண்டைக்காவிலும் கசப்பு தன்மை இருப்பதால் இது இரத்தத்தை சுத்தம் செய்ய உதவுகிறது.
இது உடலில் ஏற்படும் எந்த விதமான நோய்களுக்கு எதிர்ப்பு சக்தியாக பயன்படுத்தப்படுகிறது.immunity
இது மட்டுமல்ல அவரது ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைக்க இது பெருமளவு உதவியாக இருக்கும்.
இந்த பதிவின் கீழ் சுண்டக்காயின் எண்ணற்ற நன்மைகளைப் பற்றி காண்டோம்.
இந்த குறிப்புகளை பயன்படுத்தி நோயற்ற வாழ்வு வாழ வாழ்த்துகிறோம்.
மேலும் இது போன்ற சுவாரசியமான மருத்துவ குறிப்புகள் நமது பக்கத்தில் பாலோ செய்ய மறந்துடாதீங்க .
அதேபோல இந்த தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
மேலும் இது போன்ற சுவாரசியமான மருத்துவ குறிப்புகள் நமது பக்கத்தை பாலோ செய்ய மறந்துடாதீங்க Tamilantimes
இந்த மாதிரி நிறைய தொகுப்புகளை வீடியோ வடிவில் பெறவேண்டுமா : Smile Express.இது போன்ற article உடனுக்கு உடன் படிக்க நமது பக்கத்தை  subscribe செய்து கொள்ளுங்கள்…உடனடி update செய்திகள் உங்களுக்கு வந்து சேரும்.. நம்மல follow பண்ண மறக்காதீங்க.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் லைக் பண்ணுங்க உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்க .ஏதேனும் குறைகள் இருந்தால் எங்களிடம் உங்கள் கருத்துக்களை பகிருங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here