பச்சரிசி கொண்டு ஏழு தலைமுறை பாவங்களைப் போக்கலாம்!

0
197

பச்சரிசி : இந்த உலகத்தில் பலரும் பலவிதமான இடங்களில் பிறக்கிறோம். ஆனால் நாம் ஒவ்வொருவரும் ஏழு ஜென்மங்களை எடுக்கிறோம் என்பதை நாம் சில அறிந்ததுதான்.பச்சரிசி
அந்தவகையில் நாம் முன்ஜென்மத்தில் செய்த பாவங்களை இந்த ஜென்மத்தில் பாவங்களின் பலன்களை அடைகிறோம்
என்று கூறுவது போல. நமக்குத் தெரியாமல் நாம் செய்த பாவங்களைப் போக்குவதற்கு நம் வீட்டில் உள்ள பச்சரிசி உதவுகிறது என்று சொன்னால் உங்களால் நம்ப முடியுமா?
பச்சரிசியை கொண்டு முன் ஜென்மத்தில் நாம் செய்த பாவங்களை எவ்வாறு போக்குவது என்பதைப் பற்றி இந்த பதிவில் பார்த்து தெரிந்து கொள்வோம்.

ஆன்மீகமும் பச்சரிசி யும் :

நாம் பலவகையில் நம் சமையலறையில் பச்சரிசியை பயன்படுத்துகிறோம். விழாக்காலங்களில் பொங்கலுக்கும் சில நாட்களில் நாம் ஆரோக்கிய நன்மைகளும் பயன்படுத்தி வருகிறோம்.
Spirituality and beauty
பச்சரிசியை ஆன்மீகத்தோடு பயன்படுத்துவதை பற்றியும் நீங்கள் கவனித்தது உண்டா?

ஏழு ஜென்ம பாவங்கள் :

நாம் பச்சரிசியை அதிகமாக ஆன்மீக சம்பந்தப்பட்ட விஷயங்களுக்கு பயன்படுத்துகிறோம்.
அதைப்பற்றி நாம் பல விஷயங்களை ஆராயத் தேவையில்லை இருந்தாலும் நம் ஏழு ஜென்மங்களில் செய்த பாவங்கள பச்சரிசி பரிகாரம் மூலம் தீர்க்க முடியும் என்று பல ஆன்மீக பெரியோர்கள் கூறுகிறார்கள்.
நமக்குத் தெரிந்தோ தெரியாமலோ பலவிதமான பாவங்களை நாம் செய்திருக்கலாம்.
அந்தப் பாவங்களைப் போக்குவதற்கு காசி தான் செல்ல வேண்டும் என்பது கிடையாது. நம் மனதால் நினைத்து இந்த பச்சரிசி பரிகாரத்தை பயன்படுத்தினாலே போதுமானது நமக்கு ஏற்படும் அனைத்து பிரச்சினைகளும் ஒளியும்.
The sinful soul

பாவங்களைப் போக்கும் எரும்பு :

சனிக்கிழமையன்று அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு ஒரு கை நிறைய பச்சை அரிசியை எடுத்துக் கொண்டு சூரிய நமஸ்காரம் செய்ய வேண்டும்.
சூரிய நமஸ்காரம் செய்த பின்னர் அந்த பச்சரிசியை கொண்டு விநாயகரை மூன்று சுற்று சுற்ற வேண்டும். பிறகு கையில் உள்ள பச்சரிசியை விநாயகர் சிலையை சுற்றி போட்டு விட வேண்டும்.
அந்த பச்சரிசியை எரும்பு தூக்கிச் சென்று விட்டால் நம் பாவங்கள் அழிந்து விட்டதாகக் கருதப்படுகிறது.இந்த அரிசியை எடுத்துச் செல்லும் எறும்புகள் மழைக்கால உணவாக பயன்படுத்தப்படும்.
இந்த அரிசியை திண்று முடிப்பதற்கு இரண்டரை வருடங்கள் ஆகிறது.இந்த இரண்டு வருட காலங்களுக்கு முப்பெரும் தேவர்களும் அதை கண்காணிப்பதாக கருதப்படுகிறது.

கிரகண மாற்றம் :

இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை கிரக நிலைகளில் மாற்றம் ஏற்படுகிறது.அப்படி மாற்றங்கள் ஏற்படுவதால் நம் பாவங்களின் பலம் வலுவிழந்து போய் விடும்.
இதனால் அடிக்கடி பெரியோர்கள் எலும்புகளுக்கு அரிசிகளை உன்ன உணவாக போட வேண்டும் என்று சொல்வார்கள்.
Eclipse change

சனி பிரச்சனை தீரும் :

எறும்புகளுக்கும் போடும் பச்சை அரிசி உணவானது பல நூறு பேருக்கு அன்னதானம் இட்டதற்கு சமமாக கருதப்படுகிறது.இதனால் சனி பகவான் தொல்லை கூட உங்களை நெருங்காது என்பது கருத்து.
மேலும் அஷ்டம சனி ,ஏழரை சனி ,கண்ட சனி ,அதிர்ஷ்டம சனி போன்றவற்றின் தொல்லை பெரிய அளவில் இருக்காது.
மேல்கண்ட பச்சரிசி பரிகாரத்தை கொண்டு உங்கள் ஏழேழு ஜென்ம பாவங்களைப் போக்கி நல் வாழ்வு வாழ வாழ்த்துகிறோம்.
மேலும் இது போன்ற சுவாரசியமான மருத்துவ குறிப்புகள் நமது பக்கத்தை பாலோ செய்ய மறந்துடாதீங்க Tamilantimes
இந்த மாதிரி நிறைய தொகுப்புகளை வீடியோ வடிவில் பெறவேண்டுமா : Smile Express.இது போன்ற article உடனுக்கு உடன் படிக்க நமது பக்கத்தை  subscribe செய்து கொள்ளுங்கள்…உடனடி update செய்திகள் உங்களுக்கு வந்து சேரும்.. நம்மல follow பண்ண மறக்காதீங்க.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் லைக் பண்ணுங்க உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்க .ஏதேனும் குறைகள் இருந்தால் எங்களிடம் உங்கள் கருத்துக்களை பகிருங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here