வெங்காயம் மற்றும் பூண்டு தோலின் பயன்கள் பற்றி தெரியுமா?

1
193

வெங்காயம் மற்றும் பூண்டு தோலின் பயன்கள் !

நம் உணவுப் பொருள்களில் பெரிதாக பயன்படுத்தப்படும் வெங்காயம் மற்றும் பூண்டின் பல நன்மைகள் உள்ளது. வெங்காயம் மற்றும் பூண்டு பற்றி நாம் அறியாத இருந்தது கிடையாது.garlic
அந்த வகையில் நம் முன்னோர்கள் இந்த இரண்டையும் உணவில் சேர்ப்பதற்கு காரணம் இவைகளின் சுவைகள் மட்டுமே அல்ல இவற்றில் உள்ள எண்ணற்ற மருத்துவ குணங்கள் ஒரு காலமாக கருதப்படுகிறது.
அந்த வகையில் நாம் யாருக்கும் அறிந்திராத சில மருத்துவக் குணங்கள் இதில் உள்ள தோள்களில் இருப்பதாக சமீபத்தில் மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர்.
அப்படி இதன் தோள்களில் என்னதான் உள்ளது என்பதைப் பற்றி இந்த பதிவின் வழியாக நாம் தெரிந்து கொள்வோம்.

ஊட்டச்சத்து :

வெங்காயம் மற்றும் பூண்டு தோலில் பல விதமான ஊட்டச்சத்து உள்ளதாகவும் அதில் வெங்காயம் மற்றும் பூண்டை விட அதிக அளவில் அது தோள்களிலே உள்ளது என்பது நமக்குத் தெரியாத ஒரு விஷயம்.வெங்காயம் மற்றும் பூண்டு
இதனை நாம் சமைக்கும்போது அந்த தோல்களை அதில் போட்டு கொதிக்க வைக்க வேண்டும் பிறகு நாம் குழம்பை இறக்கி வைக்கும் போது அந்த தோல்களை அகற்றிவிடுவது நல்லது என்று கூறுகின்றனர்.

பூண்டு பயன்படுத்துதல் :

பூண்டினை நாம் பயன்படுத்தும் போது அல்லது வறுக்கும் போது நாம் அதன் மேல் உள்ள தோலை நீக்காமல் செய்தால் அதில் உள்ள மென்மை மாறாமல் இருக்கும் அதுமட்டுமல்லாது பூண்டின் மேலுள்ள தோலில் பலவிதமான எதிர்ப்பு சக்திகள் இருப்பதாகவும் கூறுகின்றனர்.பூண்டு

வெங்காயத் தோல் மற்றும் சாதமும் :

நாம் சாதம் வடிக்கும் போது அதில் சில வெங்காயத்தைப் போட்டு நன்கு கொதிக்க வைத்து சமைக்கும் போது. அந்த சாப்பாட்டிற்கு தேவையான அதிக அளவிலான ஊட்டச்சத்து கிடைக்கிறது.
அது மட்டுமல்லாது கார்போஹைட்ரேட் அளவை குறைப்பதற்கு வெங்காயம் மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது. இது விட்டமின் அளவு அதிகரிப்பதாலும் நாம் சாதத்தில் வெங்காயத் தோலை பயன்படுத்துவது மிகவும் நல்லது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
அதுமட்டுமல்லாது நாம் தயாரிக்கப்படும் அரிசி மாவு, தோசை, இட்லி மாவில் வெங்காயம் தோலை செர்த்து செய்தால் அதிக அளவு ஊட்டச் சத்துக்கள் கிடைக்கின்றன.வெங்காயத் தோல்

வெங்காய தோல் தரும் தீர்வுகள் :

வெங்காயத்தை தோலை நாம் தினமும் உணவில் சேர்த்துக் கொள்வதால் நமக்கு ஏற்படும் பல பிரச்சனைகளை தீர்க்கிறது உதாரணத்திற்கு நாம் தசைகளில் வலி ஏற்படுவதை இது மிகவும் குறைகிறது.
தூக்கம் இல்லாதவர்களுக்கு வெங்காயத்தை தோலை தேநீருடன் சேர்த்து குடித்தால் தூக்கம் வருவதற்கு வழிவகுக்கிறது.
வெங்காயத்தை ஹேர்டை ஆகவும் பயன்படுத்தலாம். இது நரை முடியை பழுப்பு நிறமாக மாற்றுவதற்கு பயன்படுகிறது.
இதை பயன்படுத்தும் முறை என்பது வெங்காயத்தை சிறிது தண்ணீருடன் கொதிக்க வைத்து அந்தத் தண்ணீரைத் தன் தலையில் தேய்த்து 30 நிமிடம் ஊற வைத்தல் வேண்டும். பின்னர் தலையை குளிர்ந்த நீரில் அலசினால் போதுமானது.Miracles of Onion Peels
வெங்காய தொழில் உள்ள குணப்படுத்தும் தன்மை சருமத்தில் ஏற்படும் வீக்கம், அரிப்பு போன்றவற்றை எளிதில் குறைக்க வல்லது.
மேல்கண்ட வெங்காய தோலின் பயன்கள் பற்றி நாம் அறிந்தோம்.
இனி நாம் எக்காரணத்தைக் கொண்டும் வெங்காயத் தோலை தூக்கி எறியாமல் நம் உணவில் சேர்த்துக் கொள்வதால் பல விதமான ஆரோக்கிய நன்மைகள் நமக்குக் கிடைக்கிறது.
என்பதை நாம் இந்த பதிவின் வழியாக தெரிந்து கொண்டோம் எனவே இந்த பதிவை உங்கள் நண்பர்களுடன் பகிற மறந்துராதீங்க.
இந்த பதிவைப் பற்றிய உங்கள் கருத்தையும் கீழே உள்ள கமெண்ட் பாக்ஸில் எங்களிடம் தெரிவியுங்கள். ஊற வைத்த பாதாமை தின்பதால் கிடைக்கும் நன்மைகள்..!
மேலும் தகவலுக்கு எங்கள் பக்கத்தை பாலோ செய்ய மறந்துடாதீங்க.

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here