குக்கரில் சமைக்கும் உணவு நல்லதா ? கெட்டதா ?

0
190

சமைக்கும் உணவு:

குக்கர் உணவு:நாம் வாழும் இந்த காலகட்டத்தில் பலவிதமான நோய்கள் வந்து கொண்டிருக்கின்றன இதற்கு நாம் பின்பற்றும் உணவு முறை தான் காரணமா என்று பார்க்கும்போது இல்லை என்று சொல்லலாம்.health News
ஆனால் நாம் உணவு முறையை சமைக்கும் விதமானது தவறாக இருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் கண்டனர்.
அதனை ஒட்டி நாம் சமைக்கும் உணவு முறையில் எந்தவிதமான தவறுகள் இருக்கிறது என்று ஆராய்ச்சியில் ஈடுபட்டபோது நாமும் உணவைத் தயாரிக்கும் குக்கரின் வழியாக தான் ஆபத்து ஏற்படுகிறது என்று ஒரு அறிக்கை சொல்கிறது.
ஏனெனில் நம் முன்னோர்கள் அனைவரும் விறகடுப்பு மற்றும் பாத்திரங்களில்தான் அவர்கள் உணவை சமைத்தனர் .
பிறகு மண் பானையில் இருந்து பலவிதமான எவர்சில்வர் பாத்திரங்கள் மற்றும் பித்தளைப் பாத்திரங்களுக்கு மாறின .எனவே அவரது ஆயுள் மற்றும் ஆரோக்கியம் பெருவாழ்வாக இருந்தது.இயற்கையான உணவு முறை
இந்த வகையில் இன்று நாம் பார்க்க இருக்கும் பதிவின் வழியாக நம் குக்கரில் சமைப்பது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதா? இல்லை கெட்டதா? என்று தான் பார்க்க இருக்கிறோம்.

குக்கர் உணவு நல்லதா? :

நாம் சமைக்க பயன்படுத்தும் குக்கர் ஆனது நீராவி அழுத்தத்தினால் சமைப்பதற்கான ஒரு காரணமாக கருதப்படுகிறது.
இந்த குக்கரில் நாம் சமைக்கும் உணவு நல்ல வகையிலானதா இல்லை தீய வகையிலானதா இன்றும் விவாதிக்கும் ஒரு விஷயமாகவே கருதப்படுவதால் இதற்கு ஒரு தீர்வும் கிடைக்கவில்லை.
சிலர் உணவில் உள்ள ஊட்டச்சத்தை அதிக அளவில் சூடு ஏற்றுவதால் நீராவியுடன் கலந்து வெளியேறுவதாக கருதப்படுகின்றன எனவே தீயவகை என்றும் கூறுகின்றனர்.
இன்னும் சிலர் அதிக நீராவியுடன் இருப்பதால் இது உணவை விரைவில் வேகவைத்து தருவதால் இது ஊட்டச் சத்துக்கள் வெளியேறாது என்றும் கூறுகின்றனர்.உணவு முறை

சத்துக்களை தக்கவைக்கிறது :

இதில் கொதிக்க வைத்து அதனுடன் ஒப்பிடும் போது ஸ்ட்ரீமிங் முறையில் சமைப்பதால் நமக்கு அந்த சமைக்கும் உணவில் உள்ள சத்துக்களை அதிலேயே தங்கி விடுவதால் சில மருத்துவர்கள் கருதுகின்றனர்.
எனவே ஸ்ட்மிங் சமைப்பது நல்லதாக இருந்தாலும் அதில் இருக்கும் சத்துக்கள் வெளியேறாமல் தடுக்கும் குக்கர் பயன் தருவதாக கருதப்படுகிறது.

ஆபத்தான பகுதி :

உங்களைப் பொருத்தவரை நாம் பலவிதமான பொருட்களை வைத்து சமைக்கிறோம். குறிப்பாக மாவுப்பொருட்கள்.
மாவுப் பொருட்களை வைத்து வேக வைக்கும் போது அதில் அக்ரிலாமைடு என்ற ஒரு அமிலம் உருவாகிறது. இதை நாம் உணவிற்கும் நம் உடலுக்கு மிகப்பெரிய தீமை ஏற்படுத்தக்கூடிய ஒரு அமிலமாகும்.
இது மட்டுமின்றி லெக்டினை அழிக்கிறது. இது ஒரு விதமான ரசாயனப் பொருளாகும். இது நம் உணவுகளில் இருக்கும் ஊட்டச்சத்து மதிப்புகளை குறைப்பதன் மூலம் தாதுக்களை உறிஞ்சுவதை தடுக்கிறது.

இறுதி முடிவு :

மற்ற சமையல்களை போலவே இதிலும் சில நிறை குறைகள் இருந்துகொண்டுதான் இருக்கின்றன. இருந்தாலும் நாம் சமைக்கும் நேரத்தை மிச்சப்படுத்துவது உடன் மட்டுமல்ல
அது நம் உணவை எளிதில் வேக வைப்பதற்கு உதவியாக இருக்கிறது .எனவே நாம் உடல்நிலை பருவமாற்றங்களும் மாறிக் கொள்வது போல குக்கரில் சமைக்கும் உணவு உங்களுக்கு ஏற்றவாறு மாற்றிக் கொள்ளும் என்றே நம்புவோம்.

பழங்களில் உள்ள கிருமிகளை நீக்கி சுத்தப்படுத்துவது எப்படி? 

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் லைக் மற்றும் ஷேர் செய்யுங்கள்.இந்த பதிவை பற்றிய உங்கள் கருத்துக்களை எங்களிடம் தெரிவிக்க கமெண்ட் பண்ணுங்கTamilantimes.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here