பெண்கள் கட்டாயம் இந்த பதிவை படியுங்கள்!

0
106

 பெண்கள் கட்டாயம் இந்த பதிவை படியுங்கள்!

அழகு என்றாலே அனைவரும் பெண்கள் தான் குறிப்பிடுவார் ஆனால் அந்த பெண்களுக்கு பெறக்கூடிய அந்த அழகான சருமமானது கடினமான ஒன்றுதான்.பெண்கள்
அந்த அழகான சருமத்தை பெறுவதற்கு ஏராளமான பிரச்சினைகள் இருக்கிறது. அதாவது முகப்பரு, கரும்புள்ளி போன்ற எண்ணற்ற பிரச்சினைகளை அதில் அடங்கும்.
இந்த பிரச்சனைகளை போக்குவதற்கு பல விதமான வேதி பொருட்களை பயன்படுத்தி வருவோம்.
இதன் விலை பக்க விளைவு என்பது பலருக்கும் ஒவ்வாமை தரக்கூடிய ஒரு விஷயமாகவே கருதப்படுகிறது.
இந்த வகையில் நம் வீட்டில் கிடைக்கக்கூடிய எளிய பொருட்களை வைத்து அழகான சருமத்தை எவ்வாறு பாதுகாப்பது என்பது பற்றி இந்த பதிவின் வழியாக தெரிந்து கொள்வோம்.சோற்றுக் கற்றாழை

கற்றாழை :

பொதுவாக கற்றாழையை நம் உடல் சூட்டை தணிப்பதற்கு பல விதமான நோய்களைப் போக்குவதற்கும் இது பயனுள்ளதாக இருக்கும் என்று நாம் அறிந்திருப்போம்.
அந்த வகையில் முகத்தில் ஏற்படும் கரும்புள்ளிகளை மறைப்பதற்கு சிறந்த சரும புத்துணர்ச்சியாக இதை கருதுகிறார்கள்.
இதை நாம் வெட்டி இதில் நிறைவு நடுப்பகுதியில் உள்ள அந்த செல்லை எடுத்து முகம் முழுவதும் தேய்த்து கொள்கிறதனால் முகத்தில் ஏற்படும் எந்தவிதமான பிரச்சினையையும் இது அதை குணப்படுத்திவிடும்.Egg

முட்டை :

முட்டையில் உள்ள வெள்ளைக் கருவ முகத்திலுள்ள சுருக்கங்களை குறைப்பதற்கு உதவி செய்கிறது. இது முகத்தில் உள்ள ஓட்டைகளை அடைத்து முக சுருக்கங்களை போக்க பெருமளவில் பயனாக இருக்கிறது.
எனவே முட்டையின் வெள்ளைக் கருவை நன்கு கலந்து கொண்டு அதை முகத்தில் தேய்த்து 15 முதல் 20 நிமிடம் வரை ஊற வைத்து
அதன் பின் பச்சைத் தண்ணீரைக் கொண்டு நம் முகத்தை கலுவினால் போதுமானது.

தேனுடன் பட்டை :

தேன் பொதுவாகவே நம் முக பொலிவிற்கு பயன்படுத்தக்கூடிய ஒரு பொருளாகவே இருக்க கருதப்படுகிறது.
இந்த வகையில் நம்மைத் தேனை தினமும் உபயோகித்து வந்தால் நம் உடலில் சருமத்திற்கு நல்லது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.Honey-and-Cinnamon
அதுமட்டுமல்லாது தேனுடன் இலவங்கப்பட்டையை சேர்த்து ஒரு பேஸ்ட் போல் தயாரித்துக் கொண்டு
அதை முகத்தில் பூசி 20 நிமிடம் ஊற வைத்து பின் அதை வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவினால் போதுமானது.
இது முகத்திற்கு பொலிவைத் தருவது மட்டுமல்லாது புத்துணர்ச்சியையும் தரும்.

எலுமிச்சை பழச்சாறு :

எலுமிச்சை பழ சாறு பொதுவாகவே அனைத்து நோய்களையும் குணப்படுத்தும் ஒரு ஆன்ட்டிபயாடிக் திகழக் கூடிய ஒரு பழம் ஆகும்.
இது எனது முகத்தில் இதை தடவி வருவதால் நம் முகத்தில் உள்ள பிசுபிசுப்பு தன்மை மற்றும் என்னை தன்மையைப் போக்குவதுதான் முகத்தில் வரும் பருக்கள் வராமல் போய்விடும்.மருத்துவ பலன்கள்
சிறிது எலுமிச்சம் பழச் சாறெடுத்து முகத்தில் தேய்த்து ஒரு 10 முதல் 20 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவுங்கள்.
அதன் பின் பாருங்கள் உங்கள் முகம் பொலிவாகவும் அதுமட்டுமில்லாது பருக்கள் போன்ற சரும பிரச்சனைகள் வராமல் காணாமல் போய்விடும்.
என்ன தோழிகளே இந்த பதிவு உங்களுக்கு பிடித்து இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம் இதில் உள்ள அனைத்தையும் நீங்கள் பயன்படுத்தி பார்த்து உங்கள் கருத்துக்களை எங்களுக்கு தெரிவியுங்கள்.
மேலும் இது போன்ற அழகு குறிப்புகள் எங்களது பக்கத்தை பாலோ செய்ய மறந்திறாதிங்க.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here