ஈஸ்ட் கொண்டு நீளமான தலைமுடியை வளர்க்கலாம்! தெரியுமா உங்களுக்கு?

0
142

ஈஸ்ட் முலம் நீளமான தலைமுடி வளர்க்கலாம்!

பலருக்கும் பலவிதமான ஆசைகள் ஏற்படும் அதிலும் பெண்களுக்கு நீளமான தலைமுடி என்பது வெகுநாள் கனவாகவே இருக்கும்.ஈஸ்ட்
ஏனெனில் நீளமான தலைமுடி பராமரிப்பது என்பது ஒரு எளிதான வழி முறை அல்ல அது போல் நீளமாக தலை முடி வளர்ப்பதும் ஒரு எளிதான வழி முறையாக கருதவில்லை.
நம் வீடுகளில் பயன்படுத்தக்கூடிய ஈஸ்ட் வைத்து நீளமான தலைமுடி வளர்ப்பதற்கு உதவி பெறும் என்பது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்?
இந்த பதிவின் வழியாக ஈஸ்ட் பயன்படுத்தி எவ்வாறு நீளமான கூந்தலை பெறுவது என்ற வழிமுறை பற்றி தான் பார்க்க இருக்கிறோம்.

நீளமான கூந்தலுக்கு ஈஸ்ட் :

1. ஈஸிட்டில் நாம் தலைமுடிக்கு தேவையான ஃபோலிக் அமிலம் அதிக அளவில் உள்ளது. இது முடி வளர்வதற்கும் முடியை பராமரிப்பதற்கும் அதிக அளவில் பயன்படுகிறது.
2. ஈஸ்ட்கூந்தல் பிரச்சனைகளுக்கு தீர்வு என்பது மட்டுமல்ல அது நம் சரும பிரச்சனைகளுக்கும் தீர்வளிக்கிறது.வீட்டில் ஈஸ்ட் ஈஸ்ட் செய்ய எப்படி

நீளமான முடி பெறுவதற்கு வழிமுறை 1 :

ஈஸ்ட்டை பயன்படுத்தி நீளமான முடி வளர்வதற்கு நமக்கு முட்டையின் மஞ்சள் கரு மற்றும் ஈஸ்ட்டைஒரு ஸ்பூன் தேன் தேவையானது.
முட்டையின் மஞ்சள் கருவை நன்றாக கலக்கிக் கொள்ளவும் பின் அதில் ஈஸ்ட்மற்றும் ஒரு ஸ்பூன் தேனை கலந்து கொள்ளவும்.
பின் அந்த கலவையை தலையில் தேய்த்து 20 நிமிடம் ஊறவைக்கவும். நீங்கள் தலையில் தெளிப்பதற்கு முன் உங்கள் தலையை நன்றாக நனைத்துக் கொள்ளவும்.
இந்த முறையை வாரத்திற்கு மூன்று முறை வீதம் நீங்கள் பயன்படுத்தலாம்.நீளமான முடி பெறுவதற்கு வழிமுறை

நீளமான முடி பெறுவதற்கு வழிமுறை 2 :

இந்த முறையில் நீங்கள் செய்யவேண்டியது அதற்கு தேவையான பொருட்கள் ஈஸ்ட்,கற்றாழை ஜெல் மற்றும் தேங்காய் எண்ணெய்.
இந்த மூன்று பொருட்களையும் நன்றாக கலந்து கொள்ளுங்கள். பின் அதை தலையில் தேய்த்து நன்றாக மசாஜ் செய்யவும்.
பிறகு 30 நிமிடம் ஊற வைத்து தலையை அலசுங்கள். இது போன்று வாரத்திற்கு ஒரு முறை என்ற வீதம் நீங்கள் செய்து வந்தால் நீளமான கூந்தலை பெறுவதற்கு இது வழிவகுக்கும்.
இந்தக் குறிப்பின் வழியாக நீங்கள் நீளமான கூந்தலை எளிதில் பெறலாம்.
இந்த குறிப்பு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்.இந்த குறிப்பை பற்றிய உங்களது கருத்துக்களை கீழே உள்ள கமெண்ட் பாக்சில் தெரிவியுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here