சிவப்பாவதற்கு குங்குமப்பூ சாப்பிடலாமா ! கூடாதா?

0
130

சிவப்பாவதற்கு குங்குமப்பூ சாப்பிடலாமா! கூடாதா?

பொதுவாக அனைவரும் பிறக்கும் குழந்தைகள் சிவப்பாக பிறக்க வேண்டும் என்பதற்காக குங்குமப்பூ பாலில் போட்டு சாப்பிட வேண்டும் கர்ப்பிணிப் பெண்கள் என்று கூறுவார்கள்.
இது உண்மையா பொய்யா குங்குமப்பூ சாப்பிட்டு வந்தால் குழந்தை சிவப்பாக பிறக்கும் என்பது பலருக்கும் ஒரு மனதில் எதுவும் ஒரு கேள்வியாகவே இருக்கிறது.குங்குமப்பூ சாப்பிட்டால்
அந்த வகையில் இந்த பதிவின் வழியாக குங்குமப்பூ சாப்பிட்டால் தான் குழந்தைகளுக்கு சிவப்பா கொள்வார்களா அல்லது இயற்கையாகவே அவர்களுக்கு சிவப்பா வருவதற்கான தன்மை அவர்களுக்கு வருகிறதா என்பதைப் பற்றி இந்த பதிவின் வழியாக தெரிந்துகொள்ளலாம்.
குங்குமப் பூ சாப்பிட்டால் என்ன நடக்கும் :
1. ரத்த ஓட்டத்தை அதிகரிக்க கூடிய தன்மை குங்குமப் இவருக்கு உண்டு. இதனால் நாம் சிவப்பு நிறம் கிடைக்காது.
2. குங்குமப் பூ பால் தினமும் குடிப்பதால் கட்டாயம் நம் உடலுக்கு ஆரோக்கியம் கிடைப்பது மட்டுமல்ல அது சருமத்திற்கு நல்ல பொலிவையும் கொடுக்கும்.
3. முகம் பொலிவடைய வதற்கு குங்குமப்பூ தைலத்தை தினமும் முகத்தில் தடவி மசாஜ் செய்து பின் வெதுவெதுப்பான நீரில் கழுவினால் நல்ல பொலிவை பெறலாம்.குங்குமப்பூ டீ
4.கர்ப்பிணி பெண்கள் மூன்று மாத காலத்தில் இருந்து குங்குமப்பூவை பாலில் கலந்து உண்டு வந்தால் இருவருக்கும் கருவில் உள்ள குழந்தை மற்றும் தாய்க்கு எதிர்ப்பு சக்தி உண்டாகும்.
என்ன நண்பர்களே இப்போது புரிகிறதா எதற்காக கர்ப்பிணிப் பெண்கள் குங்குமப் பூ உண்ண வேண்டுமென்று குங்குமப்பூவே கர்ப்பிணிப் பெண்களும் உண்டு வருவதால் அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கிறது
அது மட்டும் இல்லாது வயிற்றில் உள்ள சிசுவுக்கும் நல்ல எதிர்ப்பு சக்தி கிடைப்பதால் அவர்கள் நம் முன்னோர்கள் குங்குமப்பூவை கருவுற்ற பெண்கள் உண்ண வேண்டும் என்றே கூறியுள்ளனர்.பிரசவ வலி குறையவும்
ஆனால் குங்குமப் பூவை பாலுடன் சேர்த்து உண்ணும்போது என முகத்திற்கு சில பொய்யான விஷயங்கள் கிடைக்கிறது இருந்தாலும் குங்குமப் பூ அதில் ஒரு பங்கு தான் வருகிறதே
ஒழிய அது நம் முக அழகையும் நிறத்தையும் மாற்றுவதற்கு எந்தவிதமான உதவியும் செய்வதில்லை.என்ன நண்பர்களே இப்போது உங்கள் மனதில் இருந்த ஒரு சந்தேகம் நீங்கி இருக்கும் என்று நான் நம்புகிறேன்.
மேலும் இதுபோன்ற மருத்துவக் குறிப்புகள் மற்றும் அழகு குறிப்புகள் நமது பக்கத்தை தொடர்ந்து fellow செய்யுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here