அணைத்து விதமான நோய்களை போக்க 10 டிப்ஸ்!

0
190

அணைத்து விதமான நோய்களை போக்க 10 டிப்ஸ்!

ஆஹா ஓஹோ 10 டிப்ஸ்!

1. இருமல் அதிகமாக இருந்தால் சூடான பாலில் ஒரு சிட்டிகை மஞ்சள் பொடி 2 பல் பூண்டு மிளகு போட்டு காய்ச்சி இரவு படுக்கும்முன் சாப்பிட்டால் குணம் தெரியும்.பூண்டு மிளகு
2. பிடிகருணை வேக வைக்கும்போது அதனுடன் சில கொய்யா இலைகளை போட்டு வேக வைத்தால் கிழங்கு சீக்கிரம் வெந்துவிடும் காரலும் இருக்காது.
3. தொட்டியில் ரோஜா செடி வளர்ப்பலர்கள் தினமும் தண்ணீர் ஊற்றும்போது நீருடன் சிறிது உப்பு சேர்த்து கலந்து ஊற்றினால் ரோஜா பூக்கள் அதிகமாக இருக்கும்.
4. தேங்காயை அழிகி விட்டால் கவலை வேண்டாம். அழிகிய தேங்காயுடன் 1 ஸ்பூன் கசகசாவை சேர்த்து அரைத்து
தலையில் தேய்த்து குளித்தால் இயற்கை ஷாம்பு கிடைத்தது போல் முடி பளபளப்பாகும்.நெல்லிக்காய்
5. குழந்தைகளுக்கு இனிப்பு சாக்லேட் அதற்கு பதிலாக தேனில் ஊறவைத்த நெல்லிக்காய் கொடுக்கலாம்.
6. உடல் பருமனை குறைக்க விரும்புவோர் தினமும் வாழைத்தண்டு, கீரைத்தண்டு ,முள்ளங்கி, அவரைக்காய் ,கொள்ளு தினசரி உணவில் சேர்த்துக் கொண்டால் விரைவில் பலன் தெரியும்.
7. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை யாராக இருந்தாலும் உணவில் அரிசியை குறைத்தும் அதற்கு பதிலாக சிறு தானிய வகைகளை
குதிரைவாலி, வரகு ,தினை, கேழ்வரகு, கம்பு போன்றவை அதிகம் சேர்த்துக் கொண்டால் நமது உடல் ஆரோக்கியம் பாதுகாக்கப்படும்.பேரிச்சம் பழம்
8. சாப்பிட்ட பிறகு ஒரு பழம் காலை மற்றும் இரவில் பேரிச்சம் பழம் சேர்த்து பால் குடிக்கலாம். இது ரத்த சோகையை குறைக்கும்.
9. ஒரு பங்கு மக்கா சோளத்தை ரவையாக உடைத்து அரைப்பங்கு உளுத்தம் பருப்பு சேர்த்து ஊற வைத்து அரைத்து உப்பு சேர்த்து கலந்து இட்லி வைத்தால் சுவையான சத்தான இட்லி தயார்.
10. ஜாதி மல்லி பூவு பழுப்பு நிறமாக மாறுவதை தடுக்க பூவே லேசாக உயர்த்தி செய்தித்தாளில் போட்டு பொட்டலமாக கட்டி பிரிட்ஜில் வைத்தால் புத்தம் புதியது போல் இருக்கும்.
இந்த தகவல் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் மறக்காமல் உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும்.
மேலும் இது போன்ற விஷயங்களை தெரிந்து கொள்ள தொடர்ந்து நமது பக்கத்தை பாருங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here