உடலில் கொழுப்புகள் உருவாக காரணம் என்ன தெரியுமா ?

0
106

உடலில் கொழுப்பு உருவாக காரணம் என்ன தெரியுமா ?

உடலில் கொழுப்பு : இப்போதும் நம்மில் பல நண்பர்கள் அவர்களுக்கு இருக்கும் தொப்பையை நினைத்து கவலைப்படுவார்கள். இனி நம் உடம்பில் தொப்பை வந்து விட்டது. இனி அது குறையவே குறையாது.உடலில் கொழுப்பு
நம் வயிறு எப்போதும் குண்டாக இருக்கும் அப்படி என்று கவலைப்பட்டுக் கொண்டே இருப்பீங்.
தொப்பை ஒன்றும் பெரும் வியாதி கிடையாது. அதை நம்மால் போக்கவும் முடியும். தொப்பை மீண்டும் வராமல் நம்மை பாதுகாக்கவும் முடியும்.
தொப்பையை குறைக்கவும், தொப்பை வராமல் இருக்கவும் எளிய வழிகள் இருக்கு. நம்ப அன்றாட வாழ்க்கை முறையில் சிறிய மாற்றங்கள் செய்தால் போதும் உங்களுக்கு தொப்பை வரவும் செய்யாது, தொப்பை இருந்தாலும் குறைந்துவிடும்.காலையில் முழிப்பு

சூரியன் :

நமக்கு காலையில் முழிப்பு வந்துவிடும் இருந்தாலும் படுக்கையை விட்டு எழுந்திருக்க மாட்டோம்.
இனி உங்களுக்கு காலையில் முழிப்பு வந்த உடன் படுக்கைய விட்டு எந்திரிச்சி இருங்க.
வெளியில் உதிக்கும் சூரியனை பார்த்தபடி சிறு நேரம் உக்கார்ந்து இருந்தால் போதுமானது. அதனால் நமது உடம்பில் விட்டமின்களை சுரக்க ஆரம்பித்துவிடும்.

தூக்கம் :

மனிதனின் அதிகப்படியான நேரம் தூங்க கூடாது. ஒரு மனிதன் சராசரி 7 மணி நேரம் தூங்கினால் போதுமானது. அதிகப்படியான தூக்கங்களை தவிர்த்து விடுங்கள்.தூக்கம்

சாப்பிட்ட பின் :

நாம் சாப்பிட்ட பிறகு குனிந்தபடி உட்கார்ந்து இருப்போம். இனி அப்படி உட்கார்ந்திருக்க வேண்டும். முதுகு நிமிர்ந்தபடி உட்காருங்கள்.

ஸ்னாக்ஸ் :

நீங்கள் சாப்பிட்ட பிறகு அதிகப்படியான ஸ்னாக்ஸ் எடுத்துக் கொள்ளாதீர்கள். ஸ்னாக்ஸ் சாப்பிடுவதினால் உடலில் தொப்பை இன்னும் பெரியதாக மாறும் குறையாது.

உணவு :

நமக்கு தொப்பை இருப்பதனால் காலை உணவு உண்பதையே நிறுத்தி விட்டோம். நீங்கள் இந்த பழக்கத்தை மாற்றி அமைத்துக்கொள்ள வேண்டும். நாம் எப்பொழுதுமே காலை உணவை சாப்பிட வேண்டும்.உணவு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here