நவராத்திரியின் ஒன்பது வகை சுண்டல் பற்றி தெரியுமா ?

0
164

நவராத்திரியின் ஒன்பது வகை சுண்டல்

Navarathi is nine kind of chickpeasநவராத்திரியின் விழாவில் ஒன்பது நாட்களுக்கும் ஒன்பது வகையான சுண்டல்களை பிரசாதங்களாக தயார் செய்து வைத்து வழிபடுவது வழக்கம்.
இந்த நவராத்திரியின்போது ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான பயிர் சுண்டல்களை மாலை நேரங்களில் உட்கொள்வதினால் நமது உடலுக்கு தேவையான புரோட்டீன்கள் இதன் மூலம் நமக்கு கிடைக்கின்றன.
அந்த ஒன்பது நாட்களுக்கும் தேவையான பிரசாதங்களின் வகைகள் என்னவென்று உங்களிடம் சொல்கிறேன்.நவராத்திரி கொலு
ராஜ்மா சுண்டல்,
கருப்பு உளுந்து சுண்டல்,
பச்சை வேர்க்கடலை சுண்டல்,
பாசிப்பயிர் சுண்டல்,
கொண்டக்கடலை சுண்டல்,
கொள்ளு சுண்டல்,
ஸ்வீட் கான் சுண்டல்,
பச்சை பட்டாணி சுண்டல்,
ரங்கன் மொச்சை சுண்டல்.நவராத்திரி முதல் நாள்
இந்த ஒன்பது வகையான சுண்டல்களை ஒன்பது நாள்களும் செய்து
மாலை நேரங்களில் செய்து நவராத்திரியின்போது பிரசாதங்களாக வைத்து வழிபடலாம்.
இந்த ஒன்பது வகையான சுண்டல்களை மாலை நேரங்களில் தயார் செய்து சாமிக்கு இதை நைவேத்யமாக படைத்து பின் உறவினர்களுடனும் மற்றும் நண்பர்களுடன் பகிர்ந்து உட்கொள்ளலாம்.
இந்த மாதிரியான விழாக்கள் அனைத்தும் உறவினர்களுடனும், நண்பர்களுடனும் இன்னும் நல்உறவை தொடர்வதற்காக ஆண்டுகள் முழுவதும் இருக்கும்.
எல்லா விழாக்களும் எல்லோருடனும் சேர்ந்து சந்தோசமாக கொண்டாடுவோம்….நவராத்திரியின் விழா சிறப்பு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here