நவராத்திரியின் போது நாம் செய்யக்கூடாத செயல்கள் என்னவென்று தெரியுமா ?

0
97

நவராத்திரியில் செய்யக்கூடாத செயல்கள்

இந்துக்களின் விழாக்களான நவராத்திரியில் நாம் செய்யக்கூடாத செயல்கள். இந்த நவராத்திரி விரதம் முப்பெரும் சக்திகளான தேவியர்களுக்கு செய்யக்கூடிய விரதமாகும். இந்த விரதம் ஆன்மீகத்தில் புனிதமான தன்மை கொண்டது என்று சொல்லப்படுகிறது.Navarathri Special
எந்த செயல்களும் நமக்கு தெரியாமல், அறியாமல் செய்யக்கூடிய செயலாக தான் இருக்கும். அதைத் தெரிந்து கொண்டால் நாம் மாற்றிக்கொள்வோம்.
நம் வீட்டில் நவராத்திரி விரதம் எடுக்கும்போது அவர்களது வீட்டில் யாராவது ஒருவர் எப்பொழுதும் இருக்க வேண்டும்.
வீட்டின் கதவு திறந்தே இருக்க வேண்டும். வீட்டின் கதவு மூடி இருக்க கூடாது.
நவராத்திரியின் போது இரவில் லேட்டாக தான் தூங்குவோம், இருப்பினும் வீட்டில் பகலில் தூங்கக் கூடாது.தாழம்பூரில் உள்ள திரிசக்தி அம்மன்...
நவராத்திரி விரதம் எடுக்கும் வீட்டில் முன்னாடி தீபம் ஏற்றி வெச்ச அது எப்பவுமே அடையாதபடி பாத்துக்கணும். விளக்கில் அடிக்கடி எண்ணெய் பார்த்து, பார்த்து ஊற்றினம்.
பொதுவாகவே நவராத்திரியின் போது தலை முடியை வெட்ட கூடாது. ஆண்கள் தாடியை வெட்டக்கூடாது. சேவிங் பண்ண கூடாது. அப்படி செய்தால் தூக்கை அம்மனை கோபப்படுத்துவதாகும்.
நவராத்திரியின் போது வீட்டில் எலுமிச்சை பழத்தை வெட்டக் கூடாது. இந்த செயலும் ஒதுக்கிவிடனும்.
நவராத்தி விரதம் எடுப்போர் அடிக்கடி தண்ணீர் அருந்திக் கொண்டே இருக்கணும். உடல் சோர்வு அடையாமல் இருக்க பால் பழங்கள் கண்டிப்பாக சாப்பிடணும்.நலம் தரும் நவராத்திரி
நவராத்திரி விரதம் இருப்பவர்கள் நிச்சயம் இந்த மாதிரி செயல்களை செய்யாதீர்கள்.
நீங்கள் எடுக்கும் நவராத்திரி விரதம் நல்லபடியாக பூர்த்தியாக கடவுளை வேண்டிக் கொள்கிறேன். நன்றி !

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here