நவராத்திரியால் ஏற்படும் மகிழ்ச்சி என்னவென்று தெரியுமா ?

0
110

நவராத்திரியால் ஏற்படும் மகிழ்ச்சி

Goluநவராத்திரியால் பெண்களிடம் அளவுகடந்த மகிழ்ச்சி உண்டாகும். நவராத்திரியின்போது வீடுகளை சுத்தம் செய்வதையே சந்தோஷமாகத்தான் சுத்தம் செய்வார்கள்.
நவராத்திரி என்றாலே முப்பெரும் தேவிகளின் நினைத்து கொண்டாடப்படும் விழாவாகும். அந்த நவராத்திரியில் பெண்களுக்கு தான் முக்கிய அளிக்கப்படும் என்பதால் அல்ல.
நவராத்திரி நாட்கள் முழுமைக்கும் வீட்டில் இருக்கும் அக்கம் பக்கம் உள்ள பெண்கள் அனைவரும் வந்து ஒன்றாக சேர்ந்து அம்மனை நினைத்து வழிபடுவார்கள். அந்த ஒற்றுமையை நினைத்து மகிழ்ச்சி அடைவார்கள்.கொலுவுக்கு பூஜை செய்து சுண்டல்
நவராத்திரியின் போது கொலு வைத்திருக்கும் வீட்டிற்கு வரும் அனைவருக்கும் கைதாம்பாளம் கொடுத்து மகிழ்வார்கள்.
வீட்டிற்கு வருபவர்கள் சுமங்கலியாக இருந்தாலும் சரி, கன்னி பெண்களாக இருந்தாலும் அவர்களுக்கு கைதாம்பாளம் கொடுப்பார்கள்.
அதேபோல் வீட்டுக்கு வரும் குழந்தைகளுக்கும் ஏதாவது பரிசுகளைக் கொடுத்து மகிழ்வார்கள்.
நவராத்திரியின் ஒன்பது நாளுக்கும் ஒன்பது அன்னை தேவி சக்தியர்களையும் நினைத்து அவர்களின் புகழை பற்றி வீட்டிற்கு வந்திருக்கும் அனைவரிடம் கதையை சொல்லி மகிழ்வோம்.நவராத்திரியால்
அது மட்டும் இல்லைங்க அவளை நினைத்து பாட்டையும் பாடுவோம். இதெல்லாம் செய்யும் போது மனதிற்கு எவ்வளவு சந்தோஷம் கிடைக்கும். அந்த சந்தோஷத்திற்கு அளவே கிடையாது.
எந்த ஒரு செயலுமே நம் மனதால் செய்யும் போது அதனுடைய மகிழ்ச்சி எல்லையற்றதாக தான் இருக்கும்.
நீங்க நினைக்கலாம் அது என்ன நவராத்திரியின்போது மட்டும் தான் மகிழ்ச்சி ஏற்படுமா ஏன்?… வேற எந்த விழாக்களிலும் ஏற்படாதா!… எல்லா விழா மகிழ்ச்சி ஏற்படும்.
ஆனால் இந்த ஒன்பது நாளும் அனைவரும் வீட்டிற்கு வந்து ஒன்று சேர்ந்து கடவுளை நினைத்து வழிபட்டு, அவர்களுக்கு தாம்பூலம் கொடுத்து ஆசி பெறும்போது நம் மனதிற்கு எல்லையற்ற மகிழ்ச்சி உண்டாகிறது.மரப்பாச்சி பொம்மை கொலு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here