பாலியியல் தொல்லையில் இருந்து விலக! இதை செய்யுங்க பலன் உண்டு!

0
137

பாலியியல் தொல்லை யில் இருந்து விலக!

Sexual Harassmentநாம் வாழும் இக்காலத்தில் பல வகையான மாற்றங்களை பார்த்து கொண்டு தான் இருக்கின்றோம். இந்த மாறிவரும் காலத்தில் சில மனிதர்களுக்கு அவர்களது குடும்பத்தை பார்க்கவே நேரம் கிடையாது.
அப்படி மாறிவரும் இக்காலத்தில் குழந்தைகளை பாதுகாப்பது என்பது பெரிய விசயமாகவே இருந்து வருகிறது. அதேபோல் நம் பெண் குழந்தைகளிடம் இப்போ பழகும் மனிதர்கள் அனைவரையும் நம்ப முடியவில்லை.
காரணம் நம் குழந்தைகளுக்கு கொடுக்கும் பாலியியல் தொல்லை தான்.sexualharrassmentatwork
அந்த மாதிரியான கெட்டவர்களின் கண்களில் இருந்து உங்களையும், உங்கள் குடும்பத்தையும் காத்துக் கொள்ள தான் நான் சொல்லும் வழி.
உங்கள் வீட்டிலே அல்லது அருகாமையிலே ஒரு புளியமரம் இருந்தால் போதும், அதை செய்து விடலாம்.
எலுமிச்சை பழத்தில் எந்த விதமான அடியும் படாமல் புள்ளியும் இல்லாமல் ஒரு பழத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த பழத்தை நான்காக பிளந்து அந்த நடுவில் கொஞ்சம் கல் உப்பை வைக்க வேண்டும்.பாலியியல் தொல்லை
பிறகு இடது கையில் பழம் வைத்து, அந்த கையை வலது கையால் மூடி வலது கால் தொடையில் வைத்து உங்களுக்கு விருப்பமான தெய்வங்களை நினைத்து உங்கள் குழந்தைகளுக்கு தொல்லை கொடுப்பவர் பெயரை 27-முறை சொல்லி என் குழந்தையிடம் இருந்து நிரந்தரமாக விலக வேண்டும்.
சொல்லிய பிறகு அதை ஒரு புளியமரத்தின் அடியில் புதைக்க வேண்டும்.
அதேபோல் அடுத்த குடும்பத்தில் உள்ள சந்தோஷம், ஒற்றுமை இவைகளை எப்படி அழிப்பது.
சுற்றார்களிடம் அவர்களுக்கு இருக்கும் நல்ல பழக்க வழக்கங்களை எப்படி அழித்து அவர்களை தனிமைப்படுத்துவது என்ற யோசனையில் வாழ்வார்கள். அவர்களையும் விலக செய்யலாம்.
மேலே சொன்னது போல் எலுமிச்சை பழத்தில் எந்த விதமான அடியும் படாமல் புள்ளியும் இல்லாமல் ஒரு பழத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.
பிறகு இடது கையில் பழம் வைத்து, அந்த கையை வலது கையால் மூடி வலது கால் தொடையில் வைத்து உங்களுக்கு விருப்பமான தெய்வங்களை நினைத்து உங்கள் எதிரியின் பெயரை 9-முறை சொல்லி என் குடும்பத்திடம் இருந்து நிரந்தரமாக விலக வேண்டும்.
சொல்லிய பிறகு அதை ஒரு வேப்பமரத்தின் அடியில் வலது பக்கமாக புதைக்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here