சபரிமலை ஐயப்பன் கோயில் அப்படி என்ன தான் நடந்து !

0
196

சபரிமலை ஐயப்பன் கோயில் அப்படி என்ன தான் நடந்து !

ayappan-templeசபரிமலை ஐயப்பன் கோயில் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில் அந்த விவகாரம் கடந்து வந்த பாதையை பார்க்கவும்.
1991 ஆம் ஆண்டு 10 வயது முதல் 50 வயதுக்கு உட்பட்ட பெண்களில் கேரள உயர்நீதிமன்றம் தடை விதித்தன.
2006 ஆம் ஆண்டு பெண்கள் நுழைந்ததாக ஜோதிடர் உன்னிகிருஷ்ண பணிக்கர் கூறியதாவது சர்ச்சை உருவானது.
2007 ஆம் ஆண்டு சபரிமலைக்கு பெண்களை அனுமதிக்கலாம் என்று மார்க்சிஸ்ட் தலைமையிலான இடது ஜனநாயக கூட்டணி அரசு கருத்துக் கூறியது.சபரிமலை ஐயப்பன்
2010 ஆம் ஆண்டு 1986 ஆம் ஆண்டில் சபரிமலைக்கு சென்றதாகவும் ஐயப்பன் விக்கிரகத்தை தொட்டதாக நடிகை ஜெயமாலா அளித்த பேட்டியில் கூறப்பட்டது.
2010ஆம் ஆண்டு நடிகை ஜெயமாலா மீது கேரள தேவசம் போர்டு வழக்கு தொடர்ந்தது.
2010 ஆம் ஆண்டு அனைத்து பெண்களையும் அனுமதிக்கக் கோரி வழக்கறிஞர்கள் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.
2010 ஆம் ஆண்டு கேரள அரசு திருவிதாங்கூர் தேவசம்போர்டு தேவசம் கமிஷன் சபரிமலை தலைமை தந்திரி பத்தினம்திட்டா ஆகியோருக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.சபரிமலை ஐயப்பன் கோயில்
2011ம் ஆண்டு மத உணர்வுகளை மீறியதற்காக நடிகை ஜெயமாலா, ஜோதிடர் உன்னிகிருஷ்ண பணிக்கர் என்று கேரள உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.
2018 ஆம் ஆண்டு மாதவிடாயை அறியும் கருவி கண்டுபிடிக்கும் போது தான் பெண்களுக்கு அனுமதி என தேவசம்போர்டு அறிவிப்பாள் மீண்டும் சர்ச்சை எழுந்தது.
2016ஆம் ஆண்டு ஜனவரியில் சபரிமலை கோவிலில் பெண்களுக்கும் உள்ள கட்டுப்பாடு தொடர வேண்டும் என திருவாங்கூர் தேவசம் போர்டு கருத்து
தெரிவித்த நிலையில் 2016 ஆம் ஆண்டு ஜனவரி சபரிமலை விவகாரத்தில் கேரள அரசு தலையிடாது என முதல்வர் உம்மன் சாண்டி அறிவித்தார்.
அதைக் 2016ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் சபரிமலை அய்யப்பன் கோவிலில் அனைத்து பெண்களுக்கும் அனுமதி என உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு பதில் கூறியது.சபரிமலை ஐயப்பன் கோயில் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்
2017 ஆம் ஆண்டு சபரிமலைக்கு வரும் பெண்களின் வயது உறுதிப்படுத்துவதற்காக ஆதாரங்களைக் கொண்டு வர வேண்டுமென தேவசம்போர்டு கருத்து தெரிவித்த நிலையில் 2017 ஆம் ஆண்டு சபரிமலை அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் அனுமதி அளிக்க முடியாது என கேரள அரசு கூறியது.
அதை 2017 ஆம் ஆண்டு 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு சபரிமலை வழக்கு மாற்றப்பட்டது.
2018 ஆம் ஆண்டு பொது மக்களுக்காக திறக்கப்பட்ட இடங்களுக்கு யார் வேண்டும் என்றாலும் செல்லலாம் ஆண்களுக்கு அனுமதி இருக்கும் போது பெண்களுக்கு சம உரிமை உண்டு என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள நமது பக்கத்தை தொடர்ந்து பாருங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here