வருடத்தில் ஒரு முறை மட்டுமே பூக்கக்கூடிய சோற்றுக்கற்றாழை பூ !

0
66

வருடத்தில் ஒரு முறை மட்டுமே பூக்கக்கூடிய சோற்றுக்கற்றாழை பூ !

Aloe vera flower
சோற்றுக் கற்றாழை செடியின் பூ வருடத்திற்கு ஒருமுறை மட்டும் தான் பூக்கிறது. இந்த சோற்றுக்கற்றாழை பூ செப்டம்பர் முதல் டிசம்பர் மாதம் வரை மட்டுமே பூக்கக் கூடியது.
இந்த சோற்றுக் சோற்றுக்கற்றாழை பூ பூக்க ஆரம்பித்தால் தொடர்ந்து பூக்கும் செய்யாது. சோற்றுக்கற்றாழை ஆபத்தானது கிடையாது.
இந்த சோற்றுக் கற்றாழை பூவானது அனைவர் வீட்டிலும் பூப்பதில்லை. சிலர் வீட்டில் மட்டுமே சோற்றுக்கற்றாழை பூக்கின்றன. இந்த சோற்றுக் கற்றாழை பூவை ஆன்மீகத்தின் வழியாகவும் பார்க்கிறார்கள்.Aloe Vera red flowers High
சோற்றுக்கற்றாழைபூ பூக்கும் வீட்டில் சுபிட்சம் ஏற்படும் என்பார்கள். இந்த கற்றாழைபூ பூக்கும் வீட்டில் எதிர்மறை ஆற்றல்கள் குறைக்கிறது.
நன்மைகள் பலவகை வந்து சேரும் என்று சொல்லப்படுகிறது.அந்தப் பூவை பார்க்கும்போது நம் மனதில் சந்தோஷமும் ஏற்படும்.
சோற்றுக்கற்றாழை செடியில் நிறைய பயன்கள் உள்ளன. ஆனால் அதேபோல் சோற்றுக்கற்றாழை பூலிலும் பயன்கள் இருக்கிறதா என்ற கேள்வி அனைவர் மனதிலும் ஏற்படும். கண்டிப்பாக சோற்றுக்கற்றாழை பூவிலும் பயன்கள் உள்ளன.
My Aloe Variegata Succulent plant
இந்த சோற்றுக்கற்றாழை பூவை சமைத்து உண்ணலாம். இந்த கற்றாழை பூவை கிராமத்தில் தான் அதிகமாக சமைத்து சாப்பிடுகிறார்கள். சோற்றுக்கற்றாழை பூவை குழம்பாகவும், பொரியலாகவும் செய்து உட்கொள்ளலாம்.
சோற்றுக்கற்றாழை பூவை சமைத்து சாப்பிடுவதால் உடலில் சூட்டை குறைக்கின்றன. வயிற்றில் ஏற்படும் பிரச்சனைகளையும் நிவர்த்தி செய்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியையும் கொடுக்கின்றது.
இந்த கற்றாழை பூவை விற்பனையும் செய்யப்படுகிறது. கற்றாழை பூவை கிரீமிலும் சேர்க்கிறார்கள்.

உடலில் நச்சுப்பொருள்களை தடுக்கும் பூண்சாறு கற்றாழை ஜூஸ் தயாரிக்கும் முறை..!

Flowers of India

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here