உங்களுக்கு இன்னும் குழந்தை பிறக்கவில்லையா? டிப்ஸ்களை பின்பற்றுங்கள் !

0
433

உங்களுக்கு இன்னும் குழந்தை பிறக்கவில்லையா?

நாம் வாழ்ந்து வரும் இந்த காலத்தில் சிலருக்கு குழந்தை பிறப்பது என்பது ஒரு பெரிய வாரமாகவே அமைந்துள்ளது.
கணவன் மனைவி இருவரும் தாம்பத்திய உறவில் சரியான முறையில் ஈடுபட்டாலும் குழந்தை பிறப்பது இல்லை. திருமணமாகி வருடங்கள் மட்டும் ஓடிக்கொண்டே இருக்கின்றன.குழந்தை வளர்ப்பு
நமக்கு திருமணமாகி இன்னும் குழந்தை பிறக்கவில்லை என்ற கவலை உருவாகி வருகின்றன.
குழந்தைக்காக பல தம்பதியினர் பலர் ஆன்மீகத்தின் வழியாகவும் முயற்சி செய்து வருகிறார்கள்.சிலர் மருத்துவரை அணுகி சரி செய்ய முயற்சிக்கிறார்கள்.
பெண்கள் நீங்கள் மாதவிடாய் ஆன பிறகு மூன்றாவது நாளில் இருந்து ஒற்றை செம்பருத்தி பூ பறித்து கணவன் மனைவி இருவருமே காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும்.
48 நாட்களுக்கு தொடர்ந்து சாப்பிட வேண்டும். நீங்கள் சாப்பிடும் பொழுது இடையில் பெண்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டாலும் நிறுத்த வேண்டாம். ஒற்றை செம்பருத்திப் பூவை தொடர்ந்து சாப்பிடலாம்.செம்பருத்தி பூ
பெண்கள் மாதவிடாய் ஆன மூன்றாவது நாளிலிருந்து தாம்பத்திய உறவு வைத்துக் கொள்ளலாம். பெண்களின் உடல் சூடு அந்த நேரத்தில் அதிகமாக தான் இருக்கும். அது குழந்தை தரிக்க சரியான சூடு என்கிறார்கள்.
கணவன் மனைவி தாம்பத்தியத்தில் ஈடுபட்ட பிறகு மனைவி இடது பக்கமாக திரும்பி படுத்து விடுங்கள்.
பெண்கள் மாதவிடாய் காலத்தில் பழங்களை உட்கொள்ள வேண்டும். குறிப்பாக கருப்பு திராட்சை, ஆரஞ்ச் பழம் சாப்பிட வேண்டும். இது அதிக சூட்டை குறைப்பதற்கான.
பெண்கள் மாதவிடாய் ஆன பிறகு அந்த நேரத்தில் மாதுளை பழத்தை எடுத்துக் . கொள்ளக்கூடாது.பெண்கள் மாதவிடாய்
மாதுளை பழம் உடலில் ரத்தத்தை சுத்தப்படுத்தி கொடுக்கக்கூடாது. கண்டிப்பாக சில காலத்திற்கு தவிர்த்துவிட வேண்டும்.
ஆண்கள் தினமும் காலை இரண்டு பேரீச்சம்பழத்துடன் சிறிது பெருஞ்சீரகம் சேர்த்து சாப்பிட்டால் விந்து எண்ணிக்கை அதிகரிக்கும்.
சின்ன வெங்காயத்தை அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
ஒற்றை செம்பருத்தி பூ இருவரது உடலிலும் விந்துக்களை உற்பத்தியாகி கொடுக்கின்றன.
பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் உடல் சூடு அதிகமாக இருக்கும். செம்பருத்திப்பூவை சாப்பிடுவதனால் சூட்டை சரி அளவில் வைத்துக் கொள்ளும்.குழந்தை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here