சின்ன வெங்காயம் போதும் தாம்பத்யத்திற்கு எப்படி உதவும்!

0
120

தாம்பத்யத்திற்கு உதவும் சின்ன வெங்காயம்

முக்கிய இடம்பிடித்துள்ளது வெங்காயம்சின்ன வெங்காயம் பாட்டி வைத்தியம் ஆகவும், ஆயுர்வேதம் மூலிகையாகவும், இயற்கை வைத்தியம், இயற்கை உணவு என்றெல்லாம் சொல்லப்படுகின்றன.
சின்ன வெங்காயத்தில் நாம் எதிர்பார்க்காத அளவிற்கு சத்துகள் நிறைந்துள்ளன. சின்னவெங்காயம் நோய் எதிர்ப்பு சக்தியாகவும் இருக்கின்றன. தினமும் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
நாம் சமையலுக்கு இப்பொழுதெல்லாம் சின்ன வெங்காயத்தை அதிகமாக உபயோகப்படுத்துவது இல்லை.
அதுக்கு பதிலாக பெரிய வெங்காயம் அதாவது பல்லாரியை மட்டுமே உபயோகப்படுத்துகிறோம். இன்னொரு காரணமாக பார்த்தால் சிறிய வெங்காயத்தின் விலை அதிகமாக இருக்கிறது.பல்லாரி
பெரிய வெங்காயத்தின் விலை குறைவாக காணப்படுகிறது. ஆனால் மாறிவரும் சூழ்நிலையில் நாம் உண்ணும் உணவுகளில் சத்துக்கள் குறைந்து தான் காணப்படுகின்றன.
ஆகையால் குழந்தை பாக்கியம் தள்ளிப் போகும். தம்பதியினருக்கு இது உதவியாக இருக்கும்.
சின்ன வெங்காயத்தை ஒரு நான்கு தினமும் காலையில் பச்சையாக சாப்பிடுவதினால் ஆண்களுக்கு ஆண்மை பெருகும். ஆண்களுக்கு உணர்ச்சி அதிகமாக ஏற்படும். இதனை பெண்களும் சாப்பிட வேண்டும்.ஆண்களுக்கு ஆண்மை
நம் முன்னோர்கள் குழந்தைகளை அதிகமாகவே பெற்று வளர்த்து வந்தார்கள் அவர்கள் சின்ன வெங்காயத்தை பயிரிட்ட காலத்தில் .
அறுவடை செய்து அதை நெருப்பில் சுட்டு சின்ன வெங்காயத்தை உணவாக உட்கொள்வார்கள்.
ஆண்களுக்கும் பெண்களுக்கும் குழந்தைக்கு தகுந்த அனைத்து சத்துக்களும் உடலில் நிறைந்த காணப்பட்டுள்ளது. அதனால் அவர்களுக்கு குறைபாடுகளும் பிரச்சனைகளும் ஏற்படவே இல்லை.
பெரிய வெங்காயத்தை வாங்குவதையும் குறைத்துக் கொண்டு சின்ன வெங்காயத்தை வாங்கி சமைத்து உட்கொள்ளுங்கள்.
ஆண்களுக்கு உணர்ச்சி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here