உலர் திராட்சையில் இவ்வளவு நன்மைகள் இருக்கா !

0
158

உலர் திராட்சை இவ்வளவு நன்மைகள் இருக்கா !

Dry Grapesதிராட்சையில் பலவகை உண்டு அவை கறுப்பு திராட்சை, பச்சை திராட்சை, பன்னீர் திராட்சை, காஷ்மீர் திராட்சை, ஆங்கூர் திராட்சை ,காபூல் திராட்சை, விதையில்லா திராட்சை, உலர் திராட்சை என பல வகையுண்டு.
உடம்பு ஆரோக்கியத்தை இயற்கையாய் இருக்கக்கூடிய காய்கறி பழங்களில் விட சத்துக்கள் அதிகமாக நட்ஸ் வகைகள் அடங்கியிருக்கும்
சுவைக்காக சேர்க்கக்கூடிய கிஸ்மிஸ் எனும் உலர் திராட்சையில் உடலுக்கு வலிமை சேர்க்க கூடிய பல சத்துக்கள் அடங்கியுள்ளன.உலர் திராட்சை
உயர்தரமான திராட்சையை எடுத்து பதம் பிரித்து உலர்த்தி தயாரிப்புதான் உலர் திராட்சை. இது ரொம்ப நாள் வரைக்கும் கெடாமல் அப்படியே இருக்கும்.

உஷ்ணம்:-

திராட்சைப் பழத்தில் இருக்கக்கூடிய வைட்டமின் சத்துக்களை விட இதில் ஏராளமான சத்துக்கள் இருக்கிறது.
பச்சை திராட்சைப் பழத்தை விட 10 மடங்கு அதிக உஷ்ணத்தைக் கொடுக்க கூடியது .

அமிலத் தொந்தரவுகள்:-

உலர் திராட்சை பழத்தில் அதிக அளவு சுக்ரோஸ் ப்ரக்டோசும் நிறைந்துள்ளன. வைட்டமின் அமினோ அமிலங்களும் மற்றும் இதில் பொட்டாசியம் மெக்னீசியம் இருக்கிறது அதனால் அமிலத் தொந்தரவுகள் அதிகம் ஏற்படாதுரத்தசோகை

ரத்தசோகை:-

ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருப்பவர்கள் உலர் திராட்சை சாப்பிட்டு வந்தீங்கனா ரத்தசோகை குணமடையும் தாமிரச்சத்துக்கள் ரத்தத்தில் சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் .

மலச்சிக்கல்:-

உலர் திராட்சை பழத்தில் 50 பழங்களை எடுத்து சுத்தம் செய்து பசுவின் பாலில் போட்டு காய்ச்சி ஆற வைத்து பழத்தை சாப்பிட்டு விட்டு பாலைக் குடித்தால் காலையில் மலச்சிக்கல் பிரச்னை சரியாகும்

குழந்தை:-

உலர்திராட்சை இருக்கக்கூடிய கால்சியம் சத்து எலும்பு மற்றும் பற்கள் வளர்ச்சிக்கு உதவுகிறது குழந்தைக்கு பால் காய்ச்சும் போது அதில் இரண்டு பழத்தை உடைத்துப் போட்டு காய்ச்சிய பின் பாலை வடிகட்டிக் கொடுத்தால் குழந்தை திடமாக வளரும்.மஞ்சள்காமாலை

மஞ்சள்காமாலை :-

மூலநோய் இருக்கவங்க டெய்லி சாப்பிட்டதுக்கு அப்புறம் காலை மற்றும் இரவு 25 உலர்திராட்சைப் பழங்களை ஏழுநாட்கள் சாப்பிட்டுவந்தால் குணமாகும். மஞ்சள்காமாலை நோய்க்கு டெய்லி ரெண்டு வேளை உலர்திராட்சையை சாப்பிட்டு வர காமாலை நோய் குணமாகும் .

அனைவரும் சாப்பிடலாம்:-

இந்தப் பழத்தை கேக் பாயசம் பிஸ்கட் என்று பலகார வகைகளுக்கு பயன்பட்டு வருகின்றன
வைட்டமின் மற்றும் சுண்ணாம்புச் சத்தும் அதிகமாக இருக்கிறது. குழந்தைகள் இருந்து பெரியவங்க வரைக்கும் எனவே சாப்பிடலாம்.
இந்த தகவல் உங்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும் .மேலும் இதை பற்றிய தகவல் ஏதேனும் தெரிந்து இருந்தாலும் கமென்ட்ல் தெரிவிக்கலாம்.thirachai

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here