தீபாவளியின் சந்தோஷம் எதில் உள்ளது தெரியுமா உங்களுக்கு !

0
105

தீபாவளியின் சந்தோஷம் !

தீபாவளி 2018தீபாவளியின் சந்தோஷம் வருடத்தில் ஒருமுறை மட்டுமே வரக்கூடிய கொண்டாடப்பட வேண்டிய தினமாகும். தீபாவளி என்றாலே அனைவரிடத்திலும் சந்தோஷம் ஏற்படும். முக்கியமாக குழந்தைகளிடத்தில் அதிக சந்தோஷம் இருக்கும்.
தீபாவளி தினத்தில் குழந்தைகளுக்கு புது புத்தாடையும், பலகாரங்களும், வெடிகளும் கிடைக்கும். அதுமட்டுமில்லாமல் தீபாவளியன்று அவர்கள் பெற்றோர்கள், உறவினர்கள் அனைவரும் ஆசிர்வாதமும் கொடுத்து பணம் கொடுப்பார்கள்.
தீபாவளியை முன்னிட்டு சிலர் குடும்பத்தில் அவர்களது அலுவலக வேலைகளை சீக்கிரமாகவே முடித்துவிட்டு குடும்பத்துடன் சந்தோஷமாக நேரத்தை கழிக்க நினைப்பார்கள்.தீபாவளி கொண்டாடுகிறோம்
தீபாவளி அன்று காலை 6 மணிக்கு உங்கள் பூஜை அறையில் புது துணி பலகாரம் இனிப்பு எண்ணெய் இவைகளை வைத்து சாமி கும்பிட்ட பிறகு உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும்.
தீபாவளி அன்று காலை 6 மணி முதல் 9 மணிக்குள் சாமி கும்பிடலாம். அதுவே நல்ல நேரம் ஆகும்.
அன்றைய தினத்தில் நாம் அனைத்து வகை பலகாரமும் இனிப்புகளும் சாப்பிடுவோம். மதியத்தில் அசைவ உணவையும் எடுத்து சாப்பிடுவோம்.தீபாவளியின் சந்தோஷம்
அதனை சரி செய்வதற்காகவே அன்று காலையில் நாம் எண்ணை தேய்த்து குளிக்கின்றோம்.
இதற்காக தான் நாம் முன்கூட்டியே எண்ணெய் தேய்த்து உடலில் உள்ள சூட்டை குறைக்கின்றோம்.
தீபாவளி அன்று மாலை நாம் விளக்கு ஏற்றி வழிபடலாம். அன்று மாலை விளக்கேற்றுவதால் லட்சுமி கடாசம் உண்டாகும் என்கிறார்கள்.தீபாவளி
வீட்டு வாசலில் விளக்கு கண்டிப்பாக ஏற்றுங்கள். அதுவும் மூன்று முகமாக வைத்து விளக்கு ஏற்றுங்கள்.
அந்த தினத்தில் உங்கள் குடும்பத்துடன் சந்தோஷமாக தீபாவளியை கொண்டாடுங்கள்.தீபாவளி தோன்றிய வரலாறு தெரியுமா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here