பிள்ளையார் அருகம்புல் மாலையை விரும்புவது ஏன் தெரியுமா ?

0
82

பிள்ளையார் அருகம்புல் மாலையை விரும்புவது ஏன் தெரியுமா ?

பிள்ளையார் அருகம்புல் மாலைபூதகணங்களின் அதிபதியாகத் திகழ்பவர் பிள்ளையார்.
மூலப்பொருளானவர் ,முழுமுதற் கடவுள் என்று சொல்லி அனைவரும் வணங்குவது விநாயகரையே தான். எந்த செயலைச் செய்யும் முன்பும் பிள்ளையார் சுழி போட்டுவிட்டுத்தான் ஆரம்பிக்கிறோம்.விநாயகர்
விநாயகர் மிகவும் எளிமையான கடவுள் யார் கூப்பிட்டாலும் ஓடோடி வந்து அருள் புரிவார். அதனால்தான் அவர் எல்லாருக்கும் பொதுவாகவும் சுலபமாக வழிபடும் வகையிலும் இருக்கிறார்.
கணபதியை வணங்கினால் காரிய தடைகள் யாவும் நீங்கும் விக்கின வினாயகரை வணங்க வினைகள் யாவும் இருந்தாலும் நெருங்காது அப்படி விநாயகரை பூஜிக்கும்போது அவருக்குப் பிடித்த அருகம்புல் கொண்டு அவரை தரிசிப்பது ஏன் என்பதை பார்ப்போம்.
இதற்கு ஒரு புராணக் கதை ஒன்றும் சொல்லப்படுகின்றது அதை பற்றி இங்கு பார்ப்போம்.Scutch Grass but what type of grass
அனலாசுரன் என்ற அசுரன் விநாயகர் கோவித்திவல் விழுங்கி விட்டார் அப்போது வயிற்றுக்குள் சென்ற அனலாசுரன் அங்கு வெப்பமடையச் செய்தான் விநாயகருக்கு அந்த வெப்பத்தைத் தாங்க முடியவில்லை
அவருக்கு குடம் குடமாக கங்கை நீர் அபிஷேகம் செய்யப்பட்டது அதனால் எந்த பயனும் ஏற்படவில்லை. இந்நிலையில் ஒரு முனிவர் அருகம்புல்லைக் கொண்டு வந்து விநாயகரின் தலை மேல் வைத்தார் .விநாயகர் பற்றிய 80 வழிபாட்டு குறிப்புகள்
அவரது எரிச்சல் அடங்கியது அனலாசுரன் வயிற்றுக்குள் ஜீரணமாகி விட்டான் அன்று முதல் தன்னை அருகம்புல் கொண்டு அர்ச்சிக்க வேண்டுமென விநாயகர் கட்டளையிட்டார்.
இந்த தகவல் உங்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும் .மேலும் இதை பற்றிய தகவல் ஏதேனும் தெரிந்து இருந்தாலும் கமென்ட்ல் தெரிவிக்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here