பாதாம் பருப்பின் முக்கியமான பயன்கள் தெரியுமா ?

0
94

பாதாம் பருப்பின் பயன்கள்

almond good for your brain25 கிராம் பாதாம் பருப்பின் ஒரு நாளைக்குத் தேவையான 70 சதவீதம் வைட்டமின்கள் உள்ளது
பாதாம் பருப்பு உடல் செழிக்கச் செய்யும் ஓர் ஆரோக்கியமான உணவு பாதாமில் வைட்டமின்களும் தாதுச் சத்துக்களும் நிறைவாக இருக்கின்றனர்.
ரத்தத்திற்கு நன்மை செய்யும் எச்டிஎல் கொலஸ்டிரால் அதிகரிக்கவும் கேடு செய்யும் கொலஸ்டிரால் குறையவும் தினமும் பாதாம் சாப்பிடலாம்.
பாதாம் பருப்பில் பாஸ்பரஸ் தாது உப்பு காணப்படுகிறது குளுட்டாமிக் அமிலம் இருக்கிறது இவை நினைவாற்றலை அதிகரித்துக்கொள்ளவும் நரம்புகளைப் பலப்படுத்துகிறது.பாதாம் பருப்பின்
பாதம் தோலில் உள்ள விட்டமின் இ சத்தானது இதய நோயை கட்டுப்படுத்த வல்லது.
இருதய நோய் உள்ளவர்கள் வாரத்தில் 5 நாள்கள் பாதாம் எடுத்துக் கொண்டால் அவர்களுக்கு மாரடைப்பு வரும் அபாயம் 50 சதவீதம் குறைய வாய்ப்புள்ளது.
உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் வாரத்தில் இரண்டு முறை ஐந்து பாதாம் எடுத்துக் கொண்டால் அது எடை குறைப்பதற்கு 31% உதவுகிறது.
பாதாம்பருப்பு மூளையின் செயல் திறனை அதிகரிக்கவும் புத்திக் கூர்மைக்கும் நரம்புகளின் இயக்கத்துக்கும் பெரிதும் உதவுகிறது.
வயதில் முதிர்ந்தோர் வரக்கூடிய ஞாபக மறதியை பாதாம் குறைகிறது முறையாக பாதாம் சாப்பிடுவார்கள் மூளை எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும்.இரத்தசோகையை குணப்படுத்த
தினமும் 10 அல்லது 15 கிராம் பாதாம் சாப்பிட்டு வர ஆரோக்கியம் அதிகரித்து நீண்ட ஆயுளைப் பெற முடியும். நார்ச்சத்து ஆன்டி-ஆக்ஸிடன்ட் புற்றுநோயை வரவிடாமல் தடுக்கிறது.
மலச்சிக்கல் ,சுவாசக் கோளாறுகள், இருமல் ,சர்க்கரை நோய், சருமக் கோளாறுகள், ரத்தசோகை ,பித்தப்பை கல் போன்ற பிரச்சனைகளிலும் இருந்து விடுபட பாதாம் துணை நிற்கிறது.
ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்காமல் தடுக்கவும் பாதாம் உதவுகிறது.
பக்கவாதம் பசியின்மை பலவீனம் எதிர்ப்பு சக்தி குறைவு போன்ற ஆரோக்கிய பிரச்சினைகளிலிருந்தும் விடுபட பாதாம் உதவுகிறது.
உடலுக்கு தேவையான புரதச் சத்தை அளிக்கிறது அதுமட்டுமின்றி பாதாம் பருப்பு நமது வீர சக்தியை அதிகரிக்கிறது.
இந்த தகவல் உங்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும் .மேலும் இதை பற்றிய தகவல் ஏதேனும் தெரிந்து இருந்தாலும் கமென்ட்ல் தெரிவிக்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here