பிரபல காமிக்ஸ் கதாபாத்திர இயக்குனர் ஸ்டான்லி காலமானார்!

0
125

பிரபல காமிக்ஸ் கதாபாத்திர இயக்குனர் Stan Lee rip !

I owe it all to you Hollywood remembers Stan Leeசிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவரக்கூடிய காமிக்ஸ் கதாபாத்திரங்களை பலரும் பார்த்து வருகின்றனர். அந்த வகையில் பலரையும் ரசித்து அவர்களை சிந்திக்க வைத்த சில காமிக்ஸ் கதாபாத்திரங்களை உருவாக்கியவர்களின் பிதாமகன் என அழைக்கப்படும் Stan Lee rip அவர்கள் நேற்று உயிரிழந்தார்.
இவருக்கு வயது 95. இவர் அவெஞ்சர்ஸ், ஸ்பைடர்மேன் போன்ற பல காமிக்ஸ் கதாபாத்திரங்களை உருவாக்கி புகழ் பெற்றவர்.
இவர் உருவாக்கிய பல காமிக்ஸ் கதைகளில் இவரே நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.Stan Lee rip Marvel Comics genius
சமீபத்தில் வெளியான அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார் படத்திலும் இவர் நடித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் இது போன்ற பல படங்களில் இவர் நடித்துள்ளார் மட்டுமல்லாது இவர் உருவாக்கிய கதைகள் அனைத்துமே வெற்றிகரமாக ஒரு படைப்புகளாகவே கருதப்படுகிறது.
இவர் மார்வெல் உலகத்திற்கு ஒரு தந்தையை எனவே கருதப்படுகிறார்.Stan Lee rip
இவரின் மறைவானது marvel உலகத்திற்கு ஒரு பேரிழப்பாகவே கருதப்படும். அதுமட்டுமல்லாது பிஞ்சு குழந்தைகளின் மனதைக் கவரக்கூடிய கதாபாத்திரங்கள் இனி வருமா என்பது ஒரு கேள்விக் குறியே என்று கூறலாம்.
இவர் உருவாக்கிய கதாபாத்திரங்களில் எந்த கதாபாத்திரம் உங்களுக்கு பிடிக்கும் என்பதை பற்றிய கருத்துக்களை கீழே உள்ள கமெண்ட் பாக்ஸில் தெரிவியுங்கள்.
அவர் மறைவை தெரிவிக்கும் வகையில் அவர் உருவாக்கிய ஒரு கதாபாத்திரத்தோடு இவர் புகைப்படத்தை சேர்த்து உங்கள் ப்ரொபைல் போட்டோவை ஒருநாள் வைத்து அவரின் மறைவை உலகிற்கு காட்டுங்கள்.
மேலும் இந்த பதிவை பற்றிய கருத்துக்களை கமெண்ட் பாக்ஸில் தெரிவிக்க மறந்துடாதீங்க மேலும் பல விஷயங்களை நீங்கள் தெரிந்துகொள்ள நமது தொடர்ந்து நமது பக்கத்தை பாருங்கள்.Over Two Decades of Lunches With Stan Lee

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here