இந்த நோய்களுக்கு வில்வம் தான் மருந்தா ! உங்களுக்கு தெரியுமா?

0
100

இந்த நோய்களுக்கு வில்வம் தான் மருந்தா ! உங்களுக்கு தெரியுமா?

7 Miraculous Health Benefitsவில்வம் : பொதுவாக சிவன் சம்பந்தப்பட்ட பூஜைகளுக்கு வில்வத்தை வைத்து படைப்பார்கள்.
இது சிவனுக்கு பிடித்த ஒரு மூலிகை என்றே கூறலாம் இதை சிலர் சிவ மூலிகைகளின் சீரகம் எனவும் அழைப்பர்.

bael leaf benefits tamil

அந்த வகையில் வில்வம் ஆனது பல மருத்துவ குணங்களை கொண்டிருப்பதாகவும் இது பல நோய்களுக்கு தீர்வாக மருத்துவ ஆய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
வில்வ இலையை பயன்படுத்தி நாம் பலவிதமான நோய்களை தீர்க்க முடியும்.Kannada – Bilva bael tree
உதாரணமாக உங்களுக்கு கண் பார்வையில் குறை என்றால் அதை தீர்ப்பதற்கு வில்வ இலையை பொடியாக்கி காலை வேளையில் உண்டு வந்தால் கண்பார்வை நன்றாக தெரியும்.
உங்களுக்கு நீண்ட காலமாக மூக்கடைப்பு, சளி, இருமல்,சைனஸ் போன்ற பிரச்சனைகள் இருந்தால் நீங்கள் வில்வ பொடியை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
இதனால் உங்களுக்கு ஏற்படும் நீண்ட கால சளி பிரச்சனைகளை அனைத்துமே தீர்ந்துவிடும்.
மேலும் உங்களுக்கு பல் வலி,பல் சொத்தை, பல் கூச்சம் போன்றவற்றிற்கு விண்வெளியை பல்பொடியாக நீங்கள் பயன்படுத்தினால் உங்களுக்கு பல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் தீர்வதற்கு காரணமாக அமையும்.Bael tree (Aegle marmelos)
நீங்கள் உங்கள் உணவில் வில்வ இலை பொடியை சேர்த்துக் கொள்வதனால் உங்களுக்கு கொலஸ்ட்ரால் சம்பந்தப்பட்ட எந்த நோயும் வராது.
மேலும் ரத்த அழுத்தம் குறைவதால் உங்களுக்கு ரத்தம் சுத்தமாகும்.
ஆன்மீக ரீதியாக வில்வத்தை பார்க்கும்போது பலவகை நோய்களை தீர்க்கும் மருந்தாக கருதாமல் அதை சில காரியங்களுக்கு அதாவது பூஜை சம்பந்தப்பட்ட விஷயங்களுக்கு பயன்படுத்துகின்றன.
இந்த விதமானது சிவனுக்கு மிகவும் புனிதமான ஒரு நிலையாகவே கருதப்படுகிறது.
ஆன்மீகத்தில் சில நாட்களில் வில்வத்தைப் பறிக்கக் கூடாது என்று கூறியுள்ளனர்.
அந்த நாட்கள் என்னவென்று பார்க்கும் போது அமாவாசை பவுர்ணமி சதுர்த்தி சோமவாரம் மாதப்பிறப்பு போன்ற நாட்களில் நாம் பறிக்கக் கூடாது என்று ஆன்மீக அடிப்படையில் கூறப்படுகிறது.Health Benefits of Bael
வில்வத்தை நீங்கள் ஆறு மாத காலம் வரை பரிசு பூஜை பொருள்களுக்கு பயன்படுத்தலாம் இது அவ்வளவு புனிதமானது என்று கூறப்படுகிறது அதுமட்டுமல்லாது சிவனுக்கு உகந்த கருதப்படுவதால் அதை அர்ச்சனை பயன்படுத்தப்படுகின்றன.
உங்களுக்கு எந்தவிதமான நோயும் வரக்கூடாது என்று எண்ணுபவர்கள் வில்வ காயை உடைத்து அதை பயன்படுத்தி உங்கள் உணவு பொருட்களை தயாரித்து பாருங்கள்.
பின் அந்த உணவுப் பொருட்களை நீங்கள் உண்டும் உண்ணும் வரை எந்தவிதமான நோய்களும் உங்களை அண்டாது.
இவ்வளவு சக்தி படைத்த இந்த வில்வ இலையை நீங்கள் இனி எங்கு கண்டாலும் விடாதீர்கள்.
இதை உங்கள் உணவில் சேர்த்துக்கொண்டு நீங்களும் எந்தவிதமான நோயின்றியும் ஆன்மீக ரீதியாகவும் பயணம் செய்வதற்கு இதை நீங்கள் துணையாக பயன்படுத்திக் கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here