ஒருவர் பிறந்த தமிழ் மாதங்களை வைத்தே குணநலன்களை கூறலாம் !

0
146

ஒருவர் பிறந்த தமிழ் மாதங்களை வைத்தே குணநலன்களை கூறலாம் !

ஜோதிடம் ஒருவர் பிறந்த தமிழ் மாதத்திற்கான குணநலன்களைப் பற்றி கூறுகிறது .Born in the month of Chaitra

சித்திரை மாதத்தில் பிறந்தவர்கள்:

நிறைந்த காரியத்தை சாதித்து விட மாட்டார்கள் இவர்கள் வேலை செய்யும் துறையில் சிறப்பாக இருப்பதால் பலர் அதை சந்திப்பார்கள்.
இம் மாதத்தில் பிறந்தவர்களுக்கு கோபம் மிக அதிகமாக வரும் ஆனால் அந்த கோபத்தை கட்டுப் படுத்தினால் வாழ்க்கை பிரகாசமாக இருக்கும்.

வைகாசி மாதத்தில் பிறந்தவர்கள்

எதையும் அவ்வளவு எளிதில் மறக்க மாட்டார்கள் வாழ்க்கையில் இன்பமும் பெறுவார்கள் மற்றவர்கள் விஷயத்தில் தலையிட மாட்டார்கள்.
இதில் பிறந்தவர்களுக்கு கையில் பணம் இருக்காது .வரவு அதிகரிக்க செலவும் அதிகரிக்கும்.Were born in May
இம்மாதத்தில் பிறந்தவர்களுக்கு படிக்க பிடிக்காது இருப்பினும் படித்தவர்களை விட சிறப்பாக செயல்படுவார்கள்.

ஆனி மாதத்தில் பிறந்தவர்கள்:

புத்திசாலிகள் இவர்கள் மற்றவர்களை அடக்கி ஆளும் சக்தி கொண்டவர்கள்
வாழ்வில் முன்னேற துடிப்பவர்கள் தன்னைச் சுற்றி இருப்பவர்களை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள நினைப்பவர்கள் மிகுந்த நகைச்சுவை உணர்வு மற்றும் கோபம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

ஆடி மாதத்தில் பிறந்தவர்கள்

எதிர்காலத்தை சிறப்பாகத் திட்டமிட்டு அதற்கான செயலில் ஈடுபடுவது சிறப்பானவர்கள்
ஆனால் அதை வெளிப்படையாக காட்டிக்கொள்ள மாட்டார்கள் அவளுக்கு பிடித்த ஏதேனும் செய்து விட்டால் வாழ்க்கை முடிந்து விட்டது போல் விரக்தி அடைந்து விடுவார்கள்.Born in the month of Audi

ஆவணி மாதம் பிறந்தவர்கள்

ஆவணி மாதம் பிறந்தவர்கள் சுயதொழில் செய்ய விரும்புவார்கள் எதையும் உடனடியாக செய்து முடிக்க நினைப்பார்கள் .
இந்த மாதத்தில் பிறந்தவர்களை திருமணம் செய்துகொண்டால் பணக்காரர் ஆகலாம் . இவர்கள் சிக்கனமாக இருப்பார்கள் மற்றும் இவர்களுக்கு கடன் வாங்க பிடிக்காது.

புரட்டாசி மாதத்தில் பிறந்தவர்கள்

செல்வந்தராக வாழப்பிறந்தவர்கள் இவர்கள் வேகமாக முன்னேறி கண்டு பலர் பொறாமை கொள்வார்கள்
இவர்களை தொழில் ரீதியாக வெற்றி பெறுவது என்பது முடியாத காரியம் நன்கு படிப்பார்கள் மிகுந்த புத்திசாலி ஆனால் சந்தேகக் குணம் கொண்டவராக இருப்பார்கள்.Born in Purattasi month

ஐப்பசி மாதத்தில்

ஐப்பசி மாதத்தில் பிறந்த ஆண்களும் பெண்களும் எந்த காரியத்திலும் வல்லவர்கள் இவர்கள் எப்போதும் கையில் திட்டம் தீட்டுவார்கள்
மற்றவர்களுக்கு உதவும் எண்ணம் கொண்டவர்கள் மற்றவர்கள் விஷயத்தில் தேவையில்லாமல் தலையிட மாட்டார்கள் அதிகம் உட்கொள்வார்கள்.

கார்த்திகை மாதத்தில் பிறந்தவர்கள்

பயந்த சுபாவம் கொண்டவராக இருப்பார் மாதத்தில் பிறந்தவர்கள் இளமையிலேயே பல சோதனைகளை சந்திப்பார்கள்
அதனால் ஆத்திரமடைந்த செய்யக்கூடாத செயல்களை செய்யத் துணிவார்கள்.

மார்கழி மாதத்தில் பிறந்தவர்கள்

எந்த விஷயத்திலும் தனித்தன்மையுடன் இருக்க விரும்புவார்கள் செய்யும் காரியத்தை முடிக்காமல் விட மாட்டார்கள் ஆனால் ஆடம்பர வாழ்க்கையில் ஆர்வம் கொண்டவர்கள் என்பதால் பிற்காலத்தில் அதிக சிரமத்தை சந்திப்பார்கள்.Born in the month of March

தை மாதத்தில் பிறந்தவர்கள்

கஞ்சத்தனம் உடையவர்கள் எதிலும் வருமானம் வருமா என்று யோசித்து செய்வார்கள் மாதத்தில் பிறந்தவர்கள் மற்ற பெண்களுடன் நெருங்கிப் பழகமாட்டார்கள் காதல் திருமணம் இவர்களுக்கு ஒத்துவராது.

மாசி மாதத்தில் பிறந்தவர்கள்

முன்கோபக்காரர்கள் இரவு இடம் யாரும் எந்த ஒரு உண்மையை மறைக்க முடியாது எதை எப்போது செய்தால் நன்மை கிட்டும் என்று நன்கு அறிந்து காரியத்தை செய்வார்கள்
இவர்கள் அனைவருடனும் சகஜமாகப் பழகுவார்கள் இதனால் இதற்கு ஏராளமான நண்பர்கள் இருப்பார்கள்

பங்குனி மாதத்தில் பிறந்தவர்கள்

எப்போதும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் ஏனெனில் இவர்கள் அதிகமான கஷ்டங்களை சந்திப்பார்கள் போதை பழக்கத்திற்கு அடிமையாக்கி விடுவார்கள்.
இவர்களுக்கு முன்கோபம் அதிகம் வரும் சிற்பக் கலையில் அதிக ஆர்வம் இருக்கும்‌.
இந்த தகவல் உங்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும் .மேலும் இதை பற்றிய தகவல் ஏதேனும் தெரிந்து இருந்தாலும் கமென்ட்ல் தெரிவிக்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here