குறைந்த பட்ச ரீசார்ஜ் செய்யாத வாடிக்கையாளர் ஒரு செய்தி !

0
97

இன்கம்மிங் அழைப்புமாதந்தோறும் குறைந்தபட்சம் ரீசார்ஜ் செய்யாத வாடிக்கையாளர்களின் இன்கம்மிங் கால்களை நிறுத்தக் கூடாது என செல்போன் ஆபரேட்டர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

ரீசார்ஜ் செய்யாத வாடிக்கையாளர் ஒரு செய்தி !

ஜியோ வருகைக்குப் பின்னர் பெரும் வருமான இழப்பை சந்தித்து உள்ள செல்போன் சேவை நிறுவனங்கள் வாடிக்கையாளர்கள் மாதந்தோறும் குறைந்தபட்சம் 35 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் மட்டுமே இன்கமிங் அழைப்புகளை பெறமுடியும் என அறிவித்தனர்.
வாடிக்கையாளர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இது தொடர்பாக இந்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்திற்கு புகார்கள் குவிந்தன.all sim
இதையடுத்து குறைந்தபட்சம் ரீசார்ஜ் செய்யாவிட்டால் வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வரும் சேவைகளை நிறுத்த கூடாது என அறிவுறுத்தி உள்ளது.
மேலும் வாடிக்கையாளர்களின் சேவை நிறுத்தம் தொடர்பாக 72 மணி நேரம் முன்பாகவே குறுஞ்செய்தி அனுப்ப வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here