முகம் சாமுத்திரிகா லட்சணம் பற்றி தெரியுமா ?

0
91

முகம் சாமுத்திரிகா லட்சணம்!

முகச்சாயல் சொல்லும் சாமுத்ரிகா லட்சணம்அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள் சாமுத்திரிகா இலட்சனம் கலையை தெரியாதவர்களும் ஒருவருடைய முகத்தை பார்த்து இவன் நல்லவன் கெட்டவன் என்று குத்துமதிப்பாக பலன் கூறுவார்கள்
இப்போது பலன்களைப் பற்றி அறிய இருக்கிறோம்

முகம் உருண்டையாக இருப்பவர்களுக்கான பலன்

தனக்கு இல்லை என்றாலும் உதவி என்று கேட்டு வருபவர்களுக்கு கடன் வாங்கியாவது உதவுவார்கள்.
தன் உழைப்பால் வாழ்க்கையில் ஏற்றம் ஏற்படும் மற்றவர்களால் சிறிதும் நன்மை வராது பேசும்போது கறாராகப் பேசி இருந்தாலும் மனசு பஞ்சு போல் இருக்கும்.எல்லா பெண்களுக்கும் சாமுத்திரிகா லட்சணப்படி
இவர்களுக்கு மரியாதை கொடுத்துப் பேசவில்லை என்றால் அவர்கள் கோடீஸ்வரராக இருந்தாலும் திரும்பிக் கூடப் பார்க்க மாட்டார்கள். மரியாதையைத் தான் உயிராக எண்ணுவார்கள்

முகம் நீண்டு இருப்பவர்களுக்கான பலன்

மற்றவர்களை அதிகாரம் செய்பவர்களாகவும் வீண் பிடிவாதம் பிடிப்பார்கள் ஆகவும் ஆர்வம் உள்ளவராகவும் எல்லாம் தெரிந்தது போல் பாவனை செய்பவர்களாகவும் இருப்பார்கள்.
மக்களின் உழைப்பையும் பணத்தையும் சுரண்டுவார்கள் யாராவது சண்டை போட்டுக் கொண்டிருந்தால் அவர்களை சமாதானம் செய்யாமல் எரியும் தீயில் எண்ணை ஊற்றுவது போல் நடந்து கொள்வார்கள்.

முகம் உருண்டையாகவும் சற்று அகலமாகவும் இருப்பதற்கான பலன்கள்

அவர்களுக்கு அவர்களின் குணம் தெரியாது சில நேரத்தில் நல்லவர்களாகவும் சில நேரத்தில் கொடுமைகாரர் போல் இருப்பார்கள்.முகம் உருண்டையாகவும் சற்று அகலமாகவும் இருப்பதற்கான பலன்கள்
கலை ரசிகர்கள் தன்னிடம் ஒரு இடத்தில் மரியாதையுடன் பழகுவார் சிரித்த முகத்துடனும் பழகுவார்கள் அதேபோல் மற்றவர்களும் தன்னிடத்தில் இப்படி இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள்.
சோதனைகளை சாதனையாக்கிய அதிகமாகவே இருக்கும் இவர்கள் யாரை மனப்பூர்வமாக நம்பினாலும் ஏமாற்றம்தான் மிஞ்சும்.

முகம் சிறிதாகவும் கன்னம் ஒட்டி இருப்பவரகளுக்கான பலன்

சுறுசுறுப்பாகவும் உடல் ஆரோக்கியத்துடன் இருப்பார்கள் மற்றவர்களுக்கு எந்த உதவியும் செய்ய மாட்டார்கள் சற்று சஞ்சல புத்தி இருக்கும் பணத்தை கணக்கு பார்க்காமல் செலவு செய்வார்கள்.
முற்பகுதிகளில் ஏழ்மை நிலையில் இருந்தாலும் பிற்பகுதி செல்வம் ஏற்படும்.
இந்த தகவல் உங்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும் .மேலும் இதை பற்றிய தகவல் ஏதேனும் தெரிந்து இருந்தாலும் கமென்ட்ல் தெரிவிக்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here