பெண்களே உஷார் தங்கும் விடுதிகள் ரகசிய கேமரா !

0
165

பெண்கள் தங்கும் விடுதி ரகசிய கேமரா

hidden cameraசென்னையில் பெண்கள் தங்கும் விடுதிகள் ரகசிய கேமரா பொருத்தி கண்காணித்து வந்த விடுதி உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னையை அடுத்துள்ள ஆதம்பாக்கத்தில் திருச்சியைச் சேர்ந்த சதீஷ் என்பவர் ஒரு கட்டடத்தை குத்தகைக்கு எடுத்து பெண்கள் தங்கும் விடுதியை கடந்த இரண்டு மாதங்களாக நடந்து வந்துள்ளார்.
20க்கும் மேற்பட்ட பெண்கள் தங்க இருந்தன நிலவில் விடுதியில் தங்கியிருந்த ஒரு பெண் ஊழியருக்கு தன் அறையில் கேமரா பொருத்தப்பட்டு உள்ளது என சந்தேகம் வந்ததுபெண்கள் தங்கும் விடுதியில் படுக்கை
செல்போன் செயலி கொண்டு ஆய்வு செய்ததில் அவர் அறையில் கேமரா பொருத்தப்பட்டு இருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து மற்ற பெண்களிடம் அவர் தகவல் தெரிவிக்கவே அனைவரும் தங்கள் அறையில் சோதனை செய்தனர்.
சோதனைகள் எல்லா அறைகளிலும் கேமரா இருப்பதை கண்டு பெண்கள் அதிர்ச்சி அடைந்தனர். பெண்கள் அளித்த புகாரின் அடிப்படையில் ஆதம்பாக்கம் காவல்துறையினர் கைது செய்தனர்,
கேமரா பொருத்தி கண்காணித்து அதை வைத்துக் கொண்டு காவல் நிலையத்தில் ஏற்கனவே செய்தி மீது நிறைய வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்துள்ளது.விடுதி குளியலறையில் ரகசிய கேமரா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here