கோம்பை நாய்கள் சேந்தால் புலியே புரட்டிப்போடும்!

0
181

650 ஆண்டுகள் கடந்த நாய்கள்:

650 ஆண்டுகள் கடந்தபோதும் ஏன் இவனுக்கு இன்றளவும் பெருமை சேர்த்து வருகிறது இந்த கோம்பை நாய்கள். தலங்களிலேயே மிகப் பழமையான நாய் இனம் தான் 15 ஆண்டு ஆயுள், பதறவைக்கும் பார்வை, நீண்ட நெடிய கால்கள் இவை தான் இதற்கான அடையாளங்கள்.

கோம்பை நாய்கள் சேந்தால் புலியே புரட்டிப்போடும்!

இரண்டு கோம்பை நாய்கள் செய்தால் புளியே புரட்டிப்போடும் என்றால் நம்பமுடிகிறதா என்ன ஆனால் நம்பித்தான் ஆக வேண்டும்.
கீர்த்தி ஆயிரத்து 350 ஆம் ஆண்டு வாக்கில் கர்நாடகாவின் மாண்டியா விலிருந்து வந்த ஒக்கலிக் கவுண்டர் சமுதாய மக்கள் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கால்நடைகளை மேய்ச்சலுக்கு செல்லும் போது இவைகளை என்பதே இந்த நாய்களின் அதீத காரணமாய் சொல்லப்படுகிறது.

Kombai_dog

வேட்டையாடுதல் தடை செய்யப்பட்ட பின்னர் கோப்பைகளில் விற்பனை வெகுவாக குறைந்தது. இதனால் இவற்றின் விற்பனை நம்பியிருந்தவர்கள் கிடைக்கும் சொற்ப வருவாயை இழக்க நேரிட்டது.
இவ்வகை நாயை தங்களுடன் வைத்துக் கொள்ள வேண்டுமென விரும்புவோர் என்றும் தங்களின் வீடு,வயல் மற்றும் கால்நடைகளின் பாதுகாப்பிற்காக வளர்த்து வருகின்றனர்.
கோம்பை நாய்களில் ஏற்படும் ஒரே சிக்கல் மிக அதிக அளவில் காணப்படும் போலிகள்தான்.
சுத்தமான கோம்பை நாய்களின் கூறுகள் அதனுடைய பண்பு சார்ந்தவை தானே தவிர அங்க லட்சணங்கள் சார்ந்தவையாக இருக்காது.
எனவே இந்த சூழலில் உருவாகி வந்த நாய் குட்டியை தேர்வு செய்வதே மிக மிக கொஞ்சம் அசந்தால் கோவிலில் சுற்றி திரியும் நாய்களை கோம்பை என்று விட்டுவிடுவார்கள் என்கின்றனர் நன்கு அறிந்தவர்கள்.

வேட்டை நாய்களை பற்றிய குறிப்புகள்

தொடக்கத்திலிருந்தே குறிஞ்சி நிலம் சார்ந்த வேட்டை நாய்களை பற்றிய குறிப்புகள் நமது சங்க இலக்கியத்தில் காணப்படுகின்றன.
இந்த வகை நாய்களை பற்றிய முதல் குறிப்பு ஆயிரத்தி தொள்ளாயிரத்தி ஒன்றாம் ஆண்டு வெளியான மதுரை ஆவண குறிப்புகளில் காணப்படுகிறது. நிலத்தில் வாழ்ந்த மக்களால் அதிகம் பயன்படுத்தப்படும் இதுதான்.
வெகுகாலமாக இவை பயன்பாட்டில் இருந்த போதிலும் தேவாரம், போடிநாயக்கனூர் பகுதியைச் சேர்ந்த ஜமீன்கள் இந்த நாய்களுக்கு அதிகளவில் பயன்படுத்தியதால் இவை பிரபலமடையத் தொடங்கின
இருந்து கம்பம் பள்ளத்தாக்கில் உள்ள இந்த நாயை தேர்வு செய்வது கடினமாக உள்ளதா என்று அதை யாரும் கவனத்தில் இல்லை என்பதே வருத்தத்திற்குரிய செய்தி.
கருப்பு மற்றும் வெள்ளை நிறத்துடன் அதிகம் காணப்படும் இவை இரண்டு முதல் இரண்டரை அடி உயரம் கொண்டவை நண்பர்களுடனும் வலுவான தாடை,எலும்புகளும் நீளம் குறைவாகவும் இருக்கும்.
இதனுடன் அடிகளால் மிகத் தனித்துவமான நாய் இது என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடியும். ஆங்கிலேயர் காலத்தில் pEnsion வழங்கப்பட்டதாகவும் அதுவரை தொடர்வதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
தமிழகத்தில் உள்ள மற்ற எந்த நாய் இனத்திற்கும் இல்லாத பல அதீதமான கட்டுக்கதைகளை கொண்டதும் இதுவே இருந்து வெளியே வராமல் கோபி நாய்களை புரிந்து கொள்வது அவ்வளவு எளிதான காரியமல்ல.
10 ஆண்டுகளுக்கு மேலாக நாய்களை மருதுபாண்டியர்கள் பிரித்தானியர்களுக்கு எதிராக போரில் பயன்படுத்தியதாக சொல்லப்படுவதுண்டு. ஆனால் இது பற்றிய வரலாற்று குறிப்புகள் எதுவுமில்லை.
இந்திய நாய்களைப் பற்றி எழுதிய முன்னோடி எழுத்தாளர்கள் கோம்பை நாய்களைப் பற்றி குறிப்பிடும்போது இதை ராமநாதபுரத்தை சேர்ந்தவர் என்று குறிப்பிட்டுள்ளார்.
இதனால் ராமநாதபுரத்தில் உள்ள சாம்பல் நாய்களும் கோவிலும் ஒன்று தான் என்கிற கருத்தும் நிலவுகிறது.
அப்படிப்பார்த்தால் ராஜபாளையம் நாய் கூட ராமநாதபுரம் தொடர்புடையது என்கின்றனர் ஆய்வாளர்கள் மோப்ப சக்தி அதிகம் கொண்ட கோப்பைகளுக்கு இன்றும் சந்தையில் வரவேற்பு இருந்து கொண்டேதான் இருக்கின்றன.
இவற்றில் விலகி பார்த்தால் ஐந்தாயிரம் முதல் பத்தாயிரம் வரை விற்கப்படுகிறது. பார்த்து பார்த்து வளர்க்க வேண்டிய கோப்பைகள் பழக்கம் இல்லாதவர்களை கண்டால் பதம் பார்த்துவிடும்.
எது எப்படியோ முறையாக இவை வளர்க்கப்படும் பட்சத்தில் ஒவ்வொரு கோப்பையிலே சிங்கம் தான் என்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here