எல்லையாக அமைந்துள்ள ஓசூர் பற்றி தெரியுமா ?

0
91

ஓசூர் நகரம்

கர்நாடகம் தமிழக எல்லையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அமைந்துள்ளது!

கர்நாடகம் தமிழக எல்லையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அமைந்துள்ளது ஓசூர் நகரம். இதமான காலநிலை,சிறப்பு பொருளாதார மண்டலங்கள்,மிகப் பெரிய தொழிற்சாலைகளில் இன்று தமிழகத்தின் முக்கிய நகரமாக மாறியிருக்கிறது.

இங்கு தொழிற்சாலைகள் பல்கி பெருகி வந்தாலும் பொருளாதாரத்தின் உயிர்நாடியான விவசாயம் சிறப்பாக நடைபெறுவது தனிச்சிறப்பு.

பதிமூன்றாம் நூற்றாண்டு காலகட்டத்தில் விஜயநகரப் பேரரசின் கீழ் இருந்துள்ளது ஓசூர் நகரம்.விஜயநகரப் பேரரசின்

அதன் பிறகு 1799ஆம் ஆண்டு வரை திப்புசுல்தான் மைசூர் போரில் திப்பு சுல்தானை வென்ற பின்பு ஆட்சியின்கீழ் சேர்த்துள்ளனர்.பிறகு கிருஷ்ணகிரி மாவட்டத்தின் ஒரு நகரமாக மாறியது.

ஓசா என்ற சொல் தான் பின்னாளில் ஓசூர் என பெயர் மாறுகிறது என்றால் கன்னடத்தில் புதிய எரிபொருள் அந்தவகையில் புதியதாக உருவான நகரம் என்று பொருள்.

பத்தாம் நூற்றாண்டில் ஓசூர் நகரம் என்ற பெயரிலும் பதிமூன்றாம் நூற்றாண்டில் என்ற பெயரிலும் வழங்கப்பட்டுள்ளது.

ஓசூர் நகரம் கடல் மட்டத்திலிருந்து சுமார் 2800 அடி உயரத்தில் அமைந்திருக்கிறது இதனால் வருடத்தில் சில மாதங்கள் தவிர பெரும்பாலான நாட்கள் மிதமான வெப்பநிலையே நிலவுகிறது.17 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகும்.

ஜனவரி மாதத்தில் மிகக் குறைந்த அளவாக 17 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகும்.

மே மாதத்தில் 33 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை தான் ஓசூரில் பதிவாகிறது இதனால் ஆண்டு முழுவதும் ஓசூரில் மிதமான இதமான வெப்பநிலை ஏற்றது.

1971 ஆம் ஆண்டில் தான் ஓசூர் சிப்காட் எனப்படும் தொழிற்பேட்டை கொண்டுவரப்பட்டது.

முதலில் சிறு தொழிற்சாலைகள் மட்டுமே தொடங்கப்பட்ட ஒரு சுடுகாட்டில் 1976ஆம் ஆண்டிலிருந்து பெரிய நிறுவனங்கள் தங்கள் தொழிற்சாலைகளை அமைக்க அசோக் லைலாண்ட் ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் போன்ற பெரு நிறுவனங்கள் பலவும் அழகு சேர்க்கின்றன

சிறப்பு பொருளாதார மண்டலம்

சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்க பிறகு ஓசூர் நகரம் தொழிற்சாலைகளின் மையமாகவே மாறி உள்ளது.

ஓசூர் நம்பி சென்றால் நிச்சயம் வேலை கிடைக்கும் என்று சொல்லும் அளவுக்கு ஓசூரில் தொழிற்சாலைகள் பொதிந்து கிடக்கின்றன.

கர்நாடகத்தை உள்ளடக்கிய தென் மாநிலங்கள் மட்டுமின்றி வட மாநிலங்களில் இருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு படையெடுத்து வருகிறார்கள் என்றால் அவரின் தொழில் வளத்தை அறிந்து கொள்ளலாம்.

ஓசூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது

ஓசூரில் நீர்வளமும்

ஓசூரில் நீர்வளமும் அதிகமாக இருப்பதால் தக்காளி, வெங்காயம்,கேரட்,பீன்ஸ்,முள்ளங்கி உள்ளிட்ட ஏராளமான காய்கறிகள் பயிரிடப்படுகின்றன. ஓசூரிலிருந்து நாளொன்றுக்கு குறைந்தது நூறு லாரிகள் மூலம் பெரிய மாநிலங்களுக்கு அனுப்பப்படுகிறது.

ஓசூரில் அமைந்திருக்கும் உழவர் சந்தை தமிழகத்தில் உள்ள மிகப்பெரிய உழவர் சந்தைகளில் ஒன்று சுற்றுவட்டாரங்களில் தேன்கனிக்கோட்டை தளி உள்ளிட்ட கிராமங்களில் பயிரிடப்படும் காய்கறிகள் பழங்கள் போன்றவை விவசாயிகள் நேரடியாக உழவர் சந்தைக்கு கொண்டு வரப்பட்டு அமோகமாக விற்பனை செய்யப்படுகிறது.

தமிழகத்தில் உழவர் சந்தை சிறப்பாக செயல்படும் நகரங்களுக்கு முக்கிய இடம்.

ஓசூரில் பாறை மலை மீது அமைந்திருக்கும் சந்திரசூடேஸ்வரர் ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்றது இந்த ஆலயம் எப்போது கட்டப்பட்டது

இந்த விவரங்கள் தெளிவாக தெரியவில்லை இருப்பினும் ராஜேந்திர சோழனின் கல்வெட்டு ஒன்றும் 13 மற்றும் 14 ஆம் நூற்றாண்டுகளின் சேர்ந்த அரசர்களின் கல்வெட்டுகளும் இந்த கோவிலில் இடம் பெற்றிருப்பது சிறப்பம்சமாகும்.

இந்தியாவின் குட்டி இங்கிலாந்து என்று அழைக்கப்படும் அளவிற்கு ஓசூர் சிறப்பு வாய்ந்ததாக உள்ளது.

மிதமான வெப்பம் நிலவும் ஓசூரை சுற்றிலும் சிறு சிறு பள்ளத்தாக்குகளிலும் குளிர்ச்சியான காலநிலை போலவே இருப்பதாக தகவல் உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here