கேரட்டை பச்சையாக உண்பதால் இந்த பலன் உண்டு !

0
66

green carrot benefits in tamil health


Carrots better raw or cooked


பொதுவாக green carrot பச்சையாக உண்பதால் நமக்கு கண் பாதிப்புகளைப் போக்கும் நன்மைகள் கிடைக்கும் என்று கூறுவர்.


ஆனால் கேரட்டை பச்சையாக உண்பதினால் நமக்கு பல நன்மைகள் கிடைக்கின்றது.


இந்த பதிவின் வழியாக கேரட்டை பச்சையாக உண்பதால் நமக்கு கிடைக்கும் எண்ணற்ற நன்மைகளைப் பற்றி தான் பார்க்க இருக்கிறோம்.


அல்சர் பிரச்சனை உள்ளவர்களுக்கு காரமான உணவுகளை சாப்பிடுவதனால் வயிற்று எரிச்சல் ஏற்படும்.


ஆனால் நீங்கள் கேரட்டை நன்கு சாறு பிழிந்து அதனை வாரத்திற்கு இரண்டு முறை வீதம் பருகி வந்தால் உங்களுக்கு அல்சர் குணமடைவதற்கு இது காரணமாக அமையும்.மேலும் குடல் பிரச்சனைகள்அனைத்தும் குணமடைவதற்கு இந்த கேரட் சாறு உதவி செய்கிறது.


பொதுவாக கேரட்டை பச்சையாக உண்பதால் நமக்கு பல நன்மைகள் கிடைக்கிறது. குறிப்பாக கொழுப்பை குறைக்க வேண்டும் என்று எண்ணுபவர்கள் இந்த கேரட்டை பச்சையாக தினமும் காலையில் உண்டு வரலாம்.


மேலும் ஆண்மைப் பிரச்சினை உள்ளவர்களும் இந்த கேரட்டை பச்சையாக உண்டு வந்தாள் ஆண்மை தொல்லை குறையும்.


நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடிய கரோட்டின் என்கிற உயர் சத்துக்கள் இதில் அதிகமாக உள்ளது. மேலும் இது செரிமானத்தை தூண்டுவதனால் பசியின்மை என்பது தொலையும்.


green carrot


பொதுவாக வாய் துர்நாற்றம் விசு பவர்களுக்கு கேரட் சாறினை எந்த விதமான சர்க்கரை மற்றும் உப்பு சேர்க்காமல் உண்டு வந்தால் அவர்களுக்கு வாய் துர்நாற்றம் குறையும். மேலும் பற்களில் உள்ள காரையை போக்குவதற்கும் இது உதவி செய்யும்.


எலும்பு தேய்மான பிரச்சனை உள்ளவர்களும் மற்றும் வயதான முதியவர்களும் இந்த கேரட்டினை நாள் முழுவதும் சாப்பிடலாம்.


மேலும் கேரட்டினை அனைவரும் தன் உணவில் பச்சையாக சேர்த்துக் கொள்ளும் போது பலவிதமான நோய்களை வராமல் தடுப்பதற்கு இது உதவி செய்கிறது.


Health benefits of carrot

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here