புதுவிதமான குளியல் அதாவது மணலில் குளிக்க அசையா ?

0
92

New sand bath tamil


morning sun rises


sand bath : நமக்கு தான் இந்த குளியலின் மகத்துவம் பின்னாளிலே தெரிய வந்துள்ளது. அப்படி என்னதான் இந்த குளியலில் உள்ளது. இந்த குளியலுக்கென்று ஒரு அருமையான பாரம்பரியமும் வரலாறும் உள்ளதாம்.


நீங்கள் இந்த குளியலை எடுக்கும் போது உங்கள் உடலில் ஏற்படும் மாற்றங்கள் ஏராளம். இது இன்றோ நேற்றோ வந்த குளியல் முறை கிடையாது. பல ஆயிரம் வருடமாக இந்த குளியல் முறையை கடைபிடித்து வருகின்றனர்.


அன்றாடம் குளிப்பது மிக சிறந்த பழக்கமாகும். நாம் நினைப்பது போன்று குளியல் மிக சாதாரண ஒன்று அல்ல.


New sand bath


தூங்கி எழுந்தவுடன் குளியலை மேற்கொள்வதற்கு காரணமே உடலில் உள்ள அழுக்குகளும் உஷ்ணமும் குறைவதற்கே.


ஆதலால், தோலில் உள்ள பலவித நோய்களும் குணமாகும். முன் காலத்திலெல்லாம் இது போன்ற முறையில் தான் குளியல் செய்து வந்தனர்.


அப்படி என்ன குளியல் :


அதுக்கு பெயர்தான் மணல் குளியல். இந்த மணல் குளியலை முதன்முதலில் சஹாரா பகுதியில் உள்ள பழங்குடி மக்களிடம் தான் புழக்கத்தில் இருந்ததாக ஆய்வுகள் சொல்லப்படுகிறது.


இதனை எகிப்தியர்களும், கிரேக்கர்களும் கடைபிடித்து வந்தார்களாம். மிக இதமான குளியல் என்றே கருதப்படுகிறது.


குளிக்கும் முறை :


தம்பதியர்கள் இருவருமே இந்த குளியலை சேர்ந்து தனி, தனி முறையில் குளிப்பது சிறந்தது. இப்படி குளிப்பதால் இருவருக்குள்ளும் நெருக்கம் அதிகமாக கூடும்.


பயன்கள் :


இதனால் உடலில் உள்ள அழுக்குகள் மற்றும் வெப்பம் வெளியேற்றி விடும். அத்துடன் உடல் முழுவதும் உள்ள வலிகளும் பறந்து போய் விடும். இந்த குளியலை வாரத்திற்கு 1 அல்லது 2 முறை செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.


தனால் உடலில் உள்ள அழுக்குகள் மற்றும் வெப்பம் வெளியேற்றி விடும்.


அத்துடன் உடல் முழுவதும் உள்ள வலிகளும் பறந்து போய் விடும். இந்த குளியலை வாரத்திற்கு 1 அல்லது 2 முறை செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here