ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் விஜயின் கூட்டணி வெற்றி அடையுமா?

0
92

ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் விஜயின் கூட்டணி வெற்றி அடையுமா?


vijay-ar-murugadoss-film


ஏ.ஆர்.முருகதாஸின் அடுத்த படம்தான் துப்பாக்கி 2. விஜய் நடிப்பில் துப்பாக்கி வெற்றிகரமாக தமிழிலும் ஹிந்தியிலும் ஹிட்டான படம். இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் விருது விழா ஒன்றில் துப்பாக்கி 2 எடுக்க போவதாக தெரிவித்துள்ளார்.


இயக்குநர் அட்லி :


தற்போது விஜய் அவர்கள் அட்லி இயக்கத்தில் படம் நடித்து வருகின்றார். இயக்குனர் அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் நிறைய படங்கள் உருவாகி வெற்றியும் அடைந்தன. அதேபோல் இந்தப் படமும் வெற்றியடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.


சர்கார் படம் :


Vijay 63


சர்கார் படம் சர்ச்சைகளில் சிக்கினாலும் அது வெற்றி படமாக தான் மாறியுள்ளது. இந்த படத்திற்காக இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் அவர்கள் யாரிடமும் மன்னிப்பு கேட்பதாக இல்லை. ஏற்கனவே நடித்த சர்கார் படத்தில் பல பிரச்சினைகள் இருந்தாலும் மேற்கொண்டு விஜய் நடித்துதான் வருகின்றார்.


முருகதாஸ் மற்றும் விஜய் கூட்டணி :


இயக்குனர் முருகதாஸ் மற்றும் விஜய்யின் கூட்டணி எப்போதும் வெற்றி கூட்டணியாக தான் இருந்து வருகின்றது. இயக்குனர் முருகதாஸின் இயக்கத்தில் உருவாக உள்ள துப்பாக்கி 2 படத்தில் விஜய் நடிக்க ஒப்புக் கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் விஜய் ரசிகர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


vijay-murukadoss


குறள் :


பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்


விளக்க உரை :
ஐம்பொறி வாயிலாக பிறக்கும் வேட்கைகளை அவித்த இறைவனுடைய பொய்யற்ற ஒழுக்க நெறியில் நின்றவர், நிலை பெற்ற நல்வாழ்க்கை வாழ்வர்


உங்களுக்கு பிடித்திருந்தால் கமெண்டில் தெரியபடுத்தவும்.
நன்றி!…. நண்பர்களே!…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here