ஆண்களே உங்கள் பாதத்தை பாதுகாப்பதற்கான சிறிய வழி

0
179

ஆண்களே உங்கள் பாதத்தை பாதுகாப்பதற்கான சிறிய வழி


தேங்காய் எண்ணெய்


ஆண்களே : பொதுவாகவே ஆண்கள் தங்கள் பாதங்களை கவனித்துக்கொள்ள மாட்டார்கள். பெண்கள் தான் அதிகபட்சமாக தங்கள் பாதங்களை மென்மையாகவும் மாற்றவும், வெடிப்புகள் இருந்தால் சரி செய்யவும் அதிக கவனம் செலுத்துவார்கள்.


ஆண்கள் சில நேரங்களில் அவர்களின் பாதத்தில் ஏற்பட்டுள்ள வெடிப்புகள், தொற்றுநோய் போக்குவதற்கு யோசிப்பார்கள்.


ஆனால் அவர்களுக்கு நேரம் இல்லாத காரணத்தினால் கவனித்துக் கொள்ள மாட்டார்கள்.


இனி உங்களுக்கான இந்த வழியை தெரிந்து கொண்டு உங்கள் கால்களில் பாதங்களை மென்மையாக்குவது மட்டுமில்லாமல் புற்றுநோயில் இருந்தும் வெடிப்புகளில் இருந்தும் விடுபடு முடியும்.


ஆண்களே உங்கள் பாதத்தை பாதுகாப்பதற்கான சிறிய வழி


இரவில் தூங்குவதற்கு முன் வெதுவெதுப்பான சுடுநீரில் சிறிது உப்பு மற்றும் சிறிது மஞ்சள் தூளும் போட்டு உங்கள் பாதத்தை வைத்து, வைத்து எடுக்க வேண்டும்.


உங்களால் சூடு தாங்க முடிந்து கொள்ள முடியும் என்றால் தொடர்ந்து ஒரு ஐந்து நிமிடம் அதிலே வைத்து எடுக்கலாம். பிறகு நன்றாக துடைத்து விடுங்கள். நகங்களின் இடுக்குகளில் உள்ள அழுக்குகளையும்,


பிறகு நன்றாக துடைத்து விடுங்கள். நகங்களின் இடுக்குகளில் உள்ள அழுக்குகளையும்,


பாதத்தின் இடுக்குகளில் உள்ள அழுக்குகளையும் நன்றாக துடைத்துவிட வேண்டும்.உங்களின் செருப்பை யாரிடமும் பகிராதீர்கள். இதனால் தொற்று நோய்கள் வர வாய்ப்பு உண்டு.


உங்களின் பாதத்தில் தினமும் தேங்காய் எண்ணெய் தேய்த்து வாருங்கள். இதனால் உங்கள் பாதம் ஈரப்பதத்துடன், மென்மையாகவும் இருக்கும்.


நமது நாட்டின் ஆண்கள் 15% மட்டுமே அவர்களாது கால்களின் பாதத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.


மீதி இருக்கும் 75% ஆண்கள் தங்கள் குடும்பத்திற்காக உழைக்கவே அவர்களுக்கு நேரம் சரியாக இருப்பதினால், தங்களை அவர்கள் கவனித்துக்கொள்ள முடியாமலே போகின்றன.


இந்த மிக சிறிய வேலையை மேற்கொண்டாலே போதும். இதனால் பாதத்தின் வலிகள் கூட இருக்காது. நாம் நமது கால்களை பாதுகாத்துக் கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here