ஆபாச படத்தால் மார்க்கெட் இழுந்த நடிகர் !

0
107

ஆபாச படத்தால் மார்க்கெட் இழுந்த நடிகர் :


ஆபாச படத்தால் மார்க்கெட் இழுந்த நடிகர்


இந்த நடிகர் இதுவரை சின்னச் சின்ன கதாபாத்திரங்களில் ஹீரோவாக நடித்து வந்துள்ளார். அவரின் இந்த நடிப்பால் பலரின் மனதில் இடம் பிடித்தவர். அப்படிப்பட்ட இந்த நடிகர் தற்சமயம் ஒரு ஆபாச படத்தில் நடித்துள்ளார்.மார்க்கெட் அடிவாங்கினால் நடிகைகள் கவர்ச்சியை அதிகரிப்பார்கள். நடிகரோ கவர்ச்சிப் படத்தில் நடித்துள்ளார். அவ்வளவு தான் வித்தியாசம்.


திரையுலக மார்க்கெட் :
திரையுலக மார்க்கெட்டில் நடிகைகள் அடிவாங்கினால் கவர்ச்சியை அதிகமாக காட்டி நடிப்பார்கள். அதுபோல தான் இந்த நடிகரும் கவர்ச்சிப் படத்தில் நடித்துள்ளார் என்று நினைக்க தோன்றுகிறது.


திரையுலக மார்க்கெட்


கோபம் :
அந்த நடிகர் நடித்த படத்தை தியேட்டரில் பார்த்த பெண்கள் அவர் மீது கோபத்தில் கொந்தளித்து உள்ளனர். பெண்களிடம் காரணம் கேட்டதற்கு ஆபாசமாக பல காட்சிகள் அதில் இடம் பெற்றுள்ளதாக கூறியுள்ளனர் அதுமட்டுமில்லாமல் இரட்டை அர்த்தமுள்ள வார்த்தைகளையும் நிறைய பேசப்பட்டு இருக்கிறது.


தியோட்டர் :
ஒரு பக்கம் இந்த படத்தை பற்றி கழுவி, கழுவி பேசப்படுகிறது. இந்த மாதிரி பிரச்சனை இருக்குது. மற்றொரு பக்கம் ஆண்கள் இந்த படத்தை வீட்டிற்கு தெரியாமல் சென்று போய் பார்க்கிறார்கள். இதை நினைத்தால் சிரிப்புதான் வருது. அந்த படத்தை பார்த்து ஜொள்ளுவிடுகிறார்கள்.


வலைத்தளம் :


பெண்கள் போராட்டம் நடத்தினாலும் பெண்களோ நேரிலும், சமூக வலைதளங்களிலும் இந்த படத்தை பற்றி கழுவிக் கழுவி ஊத்திக் கொண்டிருக்கிறார்கள்.


இதை பற்றி எங்களுக்கு ஏதாவது சொல்ல வேண்டுமென்றால் கீழே உள்ள கமெண்ட் பாக்ஸில் தெரியப்படுத்தவும்.


நன்றி!… நண்பர்களே!….

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here