புதிய A.T.M கார்டுகளால் இப்படி ஒரு ஆபத்தா !

0
184

ஆபத்து புதிய A.T.M கார்டுகளால் !


ATM Card Was Stolen Lost


சாதரணமாகவே A.T.M கார்டுகளால் நமக்கு கொள்ளை மோசடிகள் நடந்து வருகின்றன. அதனாலே
புதிய A.T.M கார்டை ஒவ்வொரு முறையும் மாற்றி புதிய தொழில் நுட்பத்துடன் தயாரித்து உபயோகப்படுத்துவதற்கு கொடுத்தார்கள்.


இந்த சூழ்நிலையில் புதிய தொழில்நுட்பத்துடன் தயாரித்த ஏடிஎம் கார்டை பற்றிதான் உங்களிடம் சொல்லப் போகிறேன்.


ஏடிஎம் கார்டு வடிவம் :


ரொம்பவும் பழைய ஏடிஎம் காடுகளில் நான் சொல்வதை நீங்கள் பார்த்திருக்கலாம். அந்த கார்டின் பின்பக்கத்தில் கருப்பு கலரில் பட்டைய கோடு அமைந்திருக்கும். அதனை மேக்னெட் என்றும் சொல்லப்படுகிறது.


ஆபத்து புதிய A.T.M கார்டுகளால் !


இரண்டாவது ஏடிஎம் கார்டில் சிம்மில் உள்ளதுபோல் ஜிப் வைத்த ஏடிஎம் கார்டு உபயோகப்படுத்தி வந்தோம்.


இப்போபுதியதாக தயாரிக்கப்பட்ட ஏடிஎம் கார்டில் wifi சிம்பலுவுடன் தயாரிக்கப்பட்டுள்ளது.


உபயோகத்தின் பயன்கள் :


மேலே சொன்ன இரண்டு ஏடிஎம் கார்டுகளுக்கும் பின் நம்பர் அவசியமாக தேவைப்படுகிறது. ஏடிஎம் கார்டு மூலம் 100 ரூபாய் பணம் எடுக்க வேண்டும் என்றாலும் கண்டிப்பாக பின்நம்பர் போட்டால் மட்டுமே பணம் எடுக்க முடியும்.


நாம் பணம் எடுக்க வேண்டும் என்றாலும் இல்லை ஏதாவது பொருள் வாங்குவதற்காக அந்த கடைகளில் ஏடிஎம் கார்டை சைப் செய்வதாக இருந்தாலும் பின் நம்பர் போட்டால் மட்டுமே பணம் அடுத்தவர் கணக்கில் மாறும்.


ஆனால் மூன்றாவதாக சொன்ன ஏடிஎம் கார்டுகளில் பணம் 2000 ரூபாய் வரை பின் நம்பர் இல்லாமலே சைப் மிஷின் மூலம் பணம் அடுத்தவர் கணக்கில் சென்று விடும்.


எப்படின்னு கோட்குறீங்களா?


இந்த ஏடிஎம் கார்டின் அருகில் அந்த மிஷினை கொண்டு போனாலே போதும் ஆட்டோமேட்டிக்கா பணம் அடுத்தவர் கணக்கில் சென்றுவிடும். இந்த ஏடிஎம் கார்டு நடைமுறைக்கு வந்தால் பலரின் பணம் பறிபோகிவிடும்.


subscribe to :
http://bit.ly/2QzlYNu


சிந்தித்து செயல்படுவீர்கள்!….

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here