பழமொழிக்கான ரகசியங்கள் பற்றி தெரியுமா ?

0
129

பழமொழிக்கான ரகசியங்கள் பற்றி தெரியுமா ?


நம் முன்னோர்கள் இருந்த காலத்தில் ஏதாவது உடலுக்கு பிரச்சனை ஏற்பட்டால் அதற்கான நிவாரணத்தை ஒரு பழமொழி வடிவில் சொல்வார்கள். உணவை மருந்தாக உட்கொண்டார்கள். ஆனால் இப்போது மருந்தே உணவாக உட்கொள்கிறோம். கீழே சொல்லப்பட்டவைகள் அடிக்கடி நாம் உண்ணும் உணவில் சேர்த்துக்கொண்டால் நோய்கள் பிரச்சினைக்கு தீர்வாக அமைந்து விடும். படித்து பயன்பெறுங்கள்.


அவசர சோறு ஆபத்து.


அவசர சோறு ஆபத்து.


ஆறிய உணவு மூட்டு வலி உண்டாக்கும்.


இரத்தத்தைத் தூய்மை செய்ய தேனுடன் இஞ்சி.


இரத்த கொதிப்புக்கு அகத்திக் கீரை


இரைப்பை புண்ணுக்கு எலுமிச்சை சாறு.


இருமலை போக்கும் வெந்தயக் கீரை.


உஷ்ணம் தவிர்க்க கம்பங் களி.


ஜீரண சக்திக்கு சுண்டக்காய்.


கல்லீரல் பலம் பெற கொய்யாப் பழம்.


காட்டுலே புலியும் , வீட்டுலே புளியும் ஆளைக் கொல்லும்.


குடல் புண் நலம் பெற அகத்திக்கீரை.


குடல் புண் நலம் பெற அகத்திக்கீரை.


கொலஸ்ட்ரால் குறைக்க பன்னீர் திராச்சை.


சித்தம் தெளிய வில்வம்.


சிறுநீர் கடுப்புக்கு அன்னாசி.


சீரகம் இல்லா உணவும், சிறு குழந்தைகள் இல்லா வீடும் சிறக்காது.


சூட்டை தணிக்க கருணை கிழங்கு.


தன் காயம் காக்க வெங்காயம் போதும்.


தலை வலி நீங்க முள்ளங்கி சாறு.


பருமன் குறைய முட்டைக்கோஸ்.


பித்தம் தணிக்க நெல்லிக்காய்.


பூண்டில் இருக்கு பென்சிலின் சக்தி.


பொங்குற காலத்தில் புளி. மங்குற காலம் மாங்கா.


போன ஜுரத்தை புளி இட்டு அழைக்காதே.


மூல நோய் தீர வாழைப்பூ கூட்டு.


வாந்திக்கு மருந்து மணத்தக்காளி.


வாத நோய் தடுக்க அரைக் கீரை.


வாய் துர்நாற்றம் தீர்க்க ஏலக்காய்.


வாழை வாழ வைக்கும்.


நன்றி!….

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here