இந்தியா ஸ்மார்ட் போன் விற்பனையில் எந்தயிடம் தெரியுமா?

0
141

இந்தியா(India) ஸ்மார்ட் போன் விற்பனையில் எந்தயிடம் தெரியுமா?


Smartphone


ஸ்மார்ட்போன் உருவானது வெளிநாடுகளில்தான். ஆனால் அந்த நாட்டில் ஸ்மார்ட்போன்களை அதிகம் உபயோகப்படுத்த மாட்டார்களாம். அதுமட்டுமில்லாமல் விற்பனை அங்கு குறைவுதான். ஸ்மார்ட் போன் பங்குச் சந்தை (Stock market) நிலவரப்படி இந்தியாவில் (India) தான் அதிகம் விற்பனையாகின்றன.


உலகில் அதிக அளவில் விற்பனையாகும் ஐந்து நாடுகளில் இந்தியாவும் அடங்கியுள்ளது என்று கருத்துக் கணிப்பில் சொல்லப்படுகிறது.


India


எந்த வயதினரும் :
ஸ்மார்ட்போனை இப்போது யார் வேண்டுமென்றாலும் உபயோகிக்கும் முறையில் உள்ளது. அது சிறுவர்கள், இளைஞர்கள் மற்றும் பெரியவர்கள் என்ற அனைத்து வயதினரும் உபயோகித்துதான் வருகின்றனர்.


அதுவும் இரவு 7 மணி முதல் இரவு 12 ஸ்மார்ட்போனை உபயோகிக்கிறார்கள்.


கேம்கள் :
ஸ்மார்ட் போன்களில் அதிக நேரம் கேம்கள் விளையாடுவதில் தான் செலவழிக்கின்றனர். மற்ற இணையதள சேவைகளில் அவர்கள் அதிகபட்சமான 45 நிமிஷம் மட்டுமே செலவழிக்கிறார்கள்.


Games


மீதி நேரத்தை கேம்களில் மட்டுமே நேரத்தைக் கழிக்கின்றனர்.


பப்ஜி கேம் :
இந்த பப்ஜி கேம் அனைவரும் விரும்பும் தக்க வகையில் உருவாக்கியுள்ளனர். இணையதளத்தில் சர்வே எடுத்தபோது இந்த பப்ஜி கேம் தான் அதிகமாக டவுன்லோட் செய்து விளையாடி வருகின்றார்கள் என்று சொல்லப்படுகிறது.


இந்த ஸ்மார்ட்போன் முலம் அனைவரும் தங்களின் அறிவாற்றலை வளர்த்துக் கொள்வதில் சந்தோசம் தான்.


ஆனால் ஸ்மார்ட்போன் தான் உலகம் என்று இருக்கக் கூடாது. பெரியவர்கள் மற்றும் இளைஞர்கள் உபயோகிப்பதில் சந்தோசம்தான். ஆனால் சிறுவர்கள் கையில் இருப்பதுதான் கொஞ்சம் கஷ்டமாக உள்ளது.


இது அவர்கள் வெளியில் சென்று விளையாட வேண்டிய வயது. அதை இந்த ஸ்மார்ட்போன் மூலம் இழக்கின்றார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here