இன்று உண்மையா சொன்ன விஜய் சேதுபதி!

0
145

இன்று உண்மையா சொன்ன விஜய் சேதுபதி(vijay sethupathi)


Vijay Sethupathi


விஜய் சேதுபதிக்கு 25-வது படம் தான் சீதக்காதி. பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி(vijay sethupathi) நடித்துள்ள படம் இது. இப்படம் நாளை ரிலீஸாக உள்ளது.


விஜய் சேதுபதி ரசிகர்களுக்கு சீதக்காதி படம் நிச்சயம் சூப்பர் ஹிட் ஆகும் என்பதில் சந்தேகமே இல்லை என்று சொல்லப்பட்டுவுள்ளார்கள்.


இந்நிலையில் விஜய் சேதுபதி இன்று வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.


sethakathi


40 நிமிடம் மட்டும்தான் :
சீதக்காதி படம் துவங்கிய முதல் 40 நிமிடம் மட்டும்தான் நான் வருவேன் என்று உண்மையை சொல்லி மக்களை அழைத்துள்ளார். இப்படத்தை தியேட்டரில் சென்று பார்க்கவும் என்றும் அழைத்தார் விஜய் சேதுபதி.


ரசிகர்கள் பாராட்டு :
விஜய் சேதுபதி சும்மா வந்துவிட்டு சென்றாலே அது விஜய் சேதுபதி படம்தான். அப்படி இருக்க நீங்க வந்துட்டு போக 40 நிமிடங்கள் என்பது ஜாஸ்தி தான்.


இந்த உண்மையை சொல்லிய விஜய் சேதுபதியை பாராட்டியே ஆக வேண்டும் என்றார்கள் அவரின் ரசிகர்கள்.


நடிகர்களின் மத்தியில் :
சிலப் படங்களில் ஏதாவது ஒரு சீனுக்கு வந்தாலே என்னால் தான் கிளைமாக்ஸ் மாறும், என்னால் தான் கதையில் திருப்பம் உண்டாகும் என்று கூறும் கலைஞர்களுக்கு மத்தியில் உண்மையை சொல்லிய விஜய் சேதுபதியை பாராட்டியே ஆக வேண்டும்.


நாளை ரீலீஸ் :
இப்படத்தில் பலர் நடித்திருந்தாலும், இது விஜய் சேதுபதி படம் என்றே பேசப்படுகிறது. நாளை இப்படம் சீதக்காதி தியோட்டர்களில் ரீலீஸாக உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here